வீடு / சமையல் குறிப்பு / அக்கா கடை ,பட்டர் சேவை

Photo of Coimbatore akka kadai butter savai by Karuna Pooja at BetterButter
1181
1
0.0(0)
0

அக்கா கடை ,பட்டர் சேவை

Oct-07-2018
Karuna Pooja
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

அக்கா கடை ,பட்டர் சேவை செய்முறை பற்றி

கோவை சாய்பாபா காலனியில் 17 ஆண்டுகள் பிரபலமானது இந்த பட்டர் சேவை . இதன் செய்முரையை இங்கு காண்போம்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • பான் பிரை
  • மெயின் டிஷ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. புழுங்கல் அரிசி சேவை 1 கப்
  2. எண்ணெய் 1 ஸ்பூன்
  3. இட்லி பொடி 1 ஸ்பூன்
  4. பெரிய வெங்காயம் 1
  5. பச்சை மிளகாய் 1
  6. கருவேப்பிலை ஒரு கொத்து
  7. வெண்ணை 2 மேஜைக்கரண்டி
  8. அதிகம் பழுக்காத தக்காளி ஒன்று
  9. உப்பு தேவையான அளவு

வழிமுறைகள்

  1. ஒரு கடாயில் எண்ணெய் , மற்றும் வெண்ணை சேர்த்து
  2. உருகியதும் நறுக்கிய வெங்காயத்தை சேர்க்கவும்
  3. பச்சை மிளகாய் கருவேப்பிலை நறுக்கியது சேர்க்கவும்
  4. வதங்கியதும் இட்லி பொடி, மிளகுத் தூள் ,
  5. காளி சேர்த்து வதக்கவும்
  6. தக்காளி வதங்கியதும் அதில் சேவை சேர்த்து நன்கு கிளறி விட்டு இறக்கவும்.......
  7. இது எங்கள் ஏரியாவில் மிகவும் பிரபலம் ......

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்