வீடு / சமையல் குறிப்பு / Coimbatore special staffed omlet

Photo of Coimbatore special staffed omlet by Karuna Pooja at BetterButter
495
2
0.0(1)
0

Coimbatore special staffed omlet

Oct-07-2018
Karuna Pooja
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
1 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • மீடியம்
  • பாச்சிலர்ஸ்
  • தமிழ்நாடு
  • பான் பிரை
  • பாய்ளிங்
  • சைட் டிஷ்கள்
  • வேகன்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 1

  1. முட்டை இரண்டு
  2. பெரிய வெங்காயம் ஒன்று
  3. பச்சை மிளகாய் ஒன்று
  4. இஞ்சி சிறிதளவு
  5. கருவேப்பிலை சிறிதளவு
  6. சிக்கன் மசாலா ஒரு ஸ்பூன்
  7. தேங்காய் எண்ணெய் தேவையான அளவு
  8. உப்பு தேவையான அளவு
  9. மிளகுத்தூள் 1 ½ ஸ்பூன்

வழிமுறைகள்

  1. ஒரு முட்டையை வேக வைத்து பொடியாக நறுக்கி வைக்கவும்
  2. தோசைக்கல்லில் தேங்காய் எண்ணெய் சேர்க்கவும்
  3. எண்ணெய் காய்ந்ததும் பச்சை மிளகாய்/ இஞ்சி இவற்றை சேர்த்து நன்கு வதக்கவும்
  4. வெங்காயம் சேர்த்து வதக்கவும்
  5. சிக்கன் மசாலா தூள்/மிளகு தூள் சேர்த்து வதக்கவும்
  6. வேக வைத்த முட்டையையும் சேர்த்து உப்பு தேவையான அளவு சேர்த்து நன்கு வதக்கி, தனியே எடுத்து வைக்கவும்.
  7. மீதமுள்ள ஒரு முட்டையை உப்புடன் சேர்த்து நன்கு அடித்து தோசைக்கல்லில் ஆம்லெட்டாக ஊற்றவும்
  8. அந்த ஆம்லெட்டில் நடுவில் வறுத்த முட்டை கலவையை வைக்கவும்
  9. நான்கு புறமும் மடித்து, மிளகு தூள் தூவி பரிமாறவும்.
  10. சூடாக சாப்பிட சுவையாக இருக்கும்.
  11. சாம்பார் சாதம் கலவை சாதத்துடன் சாப்பிடலாம்.

மதிப்பீடு (1)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
Sibiya
Jul-03-2019
Sibiya   Jul-03-2019

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்