வீடு / சமையல் குறிப்பு / காயல் ஸ்பெஷல் மஞ்ச வாடா

Photo of Kayal spl manja vaada by Sumaiya shafi at BetterButter
764
1
0.0(0)
0

காயல் ஸ்பெஷல் மஞ்ச வாடா

Oct-07-2018
Sumaiya shafi
30 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
6 மக்கள்
பரிமாறவும்

காயல் ஸ்பெஷல் மஞ்ச வாடா செய்முறை பற்றி

காயல் மஞ்ச வாடா

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • மீடியம்
  • பண்டிகை காலம்
  • தமிழ்நாடு
  • ஃபிரையிங்
  • ஸ்நேக்ஸ்
  • முட்டை இல்லாத

தேவையான பொருட்கள் பரிமாறும்: 6

  1. அரிசி மாவு- 2 கப்தேங்காய் சேர்த்து வருத்தது
  2. பச்சரிசி-1 கப்
  3. மஞ்சள் தூள்-2டீஸ்பூன்
  4. இறால்-250க்ராம்ஸ்
  5. தேங்காய்-1/2 கப்
  6. வெங்காயம்-3(பொடியாக நறுக்கியது)
  7. கருவேப்பிலை-சிறிதளவு
  8. உப்பு-தேவையான அளவு
  9. சிவப்பு மிளகாய் தூள்-1 டீஸ்பூன்
  10. சீரக தூள்-1/2டீஸ்பூன்
  11. சோம்பு-1/2 டீஸ்பூன்
  12. மாசி-1டீஸ்பூன்
  13. எண்ணெய்- பொறிக்க/ அடைகத்திற்கு

வழிமுறைகள்

  1. முதலில் பச்ச அரிசியை மஞ்சள் தூள் போட்டு,தண்ணீர் ஊற்றி ஒரு குக்கர்ரில் நன்கு வேக வைத்து கொள்ள வேண்டும்.
  2. பின் அதை கொஞ்சம் ஆறவிட்டு அதில் அரிசி மாவு சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளவும்.
  3. ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி வெங்காயம்,உப்பு சேர்த்து வதக்கவும்.
  4. வெங்காயம் வதங்கியதும் அதில் இறால்,தேங்காய்,மஞ்சள் தூள் சேர்த்து வதக்கவும்.
  5. பின் பிசைந்த மாவை சிறிய உருண்டைகளாக பிடித்து வைத்து கொள்ள வேண்டும்.
  6. ஒரு சமமான தட்டில் மெல்லிய துணியை அதன் மேல் விரித்து உருண்டை பிடித்த மாவை சிரிய வட்டமாக தட்டவும்.
  7. வட்டமாக தட்டிய மாவின் மெல் இறால் அடக்கத்தை வைத்து,மறு மாவை தொப்பி போல அதன் மேல் வைத்து மூடவும்.
  8. ஒரு கடாயில் எண்ணெயை ஊற்றி இதை பொரித்து எடுக்கவும்.
  9. வே

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்