வீடு / சமையல் குறிப்பு / காயல் ஸ்பெஷல் கறி அடை

Photo of Kayal spl kari adai by Sumaiya shafi at BetterButter
729
2
0.0(0)
0

காயல் ஸ்பெஷல் கறி அடை

Oct-07-2018
Sumaiya shafi
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

காயல் ஸ்பெஷல் கறி அடை செய்முறை பற்றி

காயல் அரிசி மாவு கறி அடை

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • ஈஸி
  • டிபன் ரெசிப்பிஸ்
  • தமிழ்நாடு
  • ஷாலோ ஃபிரை
  • ஸ்நேக்ஸ்
  • லோ கார்ப்ஸ்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. அரிசி மாவு-2 கப்தேங்காய் சேர்த்து வறுத்தது
  2. மஞ்சள் தூள்-1டீஸ்பூன்
  3. சிவப்பு மிளகாய் தூள்-2 டீஸ்பூன்
  4. வெங்காயம்-1
  5. முட்டை-2
  6. தண்ணீர்-4 கப்
  7. உப்பு-தேவையான அளவு
  8. கருவேப்பிலை-2
  9. மல்லி இலை-சிறிதளவு
  10. பச்சை மிளகாய்-2 பொடியாக நறுக்கி
  11. மட்டன்-250கிராம்
  12. இஞ்சி பூண்டு விழுது-1 டீஸ்பூன்
  13. தயிர்-1டீஸ்பூன்
  14. எண்ணெய்

வழிமுறைகள்

  1. குக்கரில் மட்டன்,இஞ்சி பூண்டு விழுது, தயிர்,உப்பு,சிவப்பு மிளகாய் தூள்(1டீஸ்பூன்)சிறிது எண்ணெய் ஊற்றி வேக வைத்து கறியை மட்டும் உதிர்து தனியாக வைத்து கொள்ள வேண்டும்.
  2. பின் வேறு ஒரு பாத்திரத்தில் அரிசி மாவு, தண்ணீர், முட்டை,மஞ்சள் தூள், சிவப்பு மிளகாய் தூள், மல்லி இலை, கருவேப்பிலை, பச்சை மிளகாய், வெங்காயம், கறி சேர்த்து அடை மாவு பதத்திற்கு வைத்து கொள்ள வேண்டும்
  3. எண்ணெய் மற்றும் நெய் சேர்த்து வைத்து கொள்ளவும்.
  4. ஒரு தவாவில் எண்ணெய் ஊற்றி அரிசி மாவு கலவையை தட்டையாக ஊற்றி ஓவென்றாக சுட்டு எடுக்கவும்.
  5. அடுப்பை மிதமான சூட்டில் வைத்து சுட்டு எடுக்கவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்