வீடு / சமையல் குறிப்பு / தஞ்சாவூர் கடப்பா

Photo of Kadappa by Shoba Jaivin at BetterButter
322
0
0.0(0)
0

தஞ்சாவூர் கடப்பா

Oct-08-2018
Shoba Jaivin
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

தஞ்சாவூர் கடப்பா செய்முறை பற்றி

கடப்பாவை இட்லி தோசை பூரி சப்பாத்தி தோசைக்கு தொட்டுக் கொள்ளலாம் ருசி அபாரமாக இருக்கும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • தமிழ்நாடு
  • மெயின் டிஷ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. பாசிப்பருப்பு
  2. உருளைக்கிழங்கு
  3. பச்ச மிளகாய் 5
  4. தேங்காய் அரை மூடி
  5. பூண்டு 4 பல்
  6. சோம்பு ஒரு ஸ்பூன்
  7. வெங்காயம் ஒன்று
  8. தக்காளி ஒன்று
  9. மஞ்சள் தூள் கால் ஸ்பூன்
  10. கடுகு அரை டீஸ்பூன் சீரகம் கால் ஸ்பூன்
  11. உப்பு எண்ணெய் தேவையான அளவு

வழிமுறைகள்

  1. பாசிப்பருப்பு மற்றும் உருளைக்கிழங்கை நன்கு வேக வைத்துக் கொள்ளவும்
  2. பாத்திரத்தில் எண்ணெய் விட்டு பூண்டு கடுகு சீரகம் வெங்காயம் தக்காளி வதக்கவும்
  3. வெந்த பருப்பு தேங்காய் சோம்பு பச்சை மிளகாய் அரைத்த விழுதை சேர்க்கவும்
  4. பருப்பு தேங்காய் கலவை நன்கு கொதித்து வெந்ததும் கருவேப்பிலை தூவி பரிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்