வீடு / சமையல் குறிப்பு / செங்கோட்டை பார்டர் கடை மட்டன் மிளகு வதக்கல்

Photo of Mutton pepper vathakkal by Shoba Jaivin at BetterButter
156
0
0.0(0)
0

செங்கோட்டை பார்டர் கடை மட்டன் மிளகு வதக்கல்

Oct-08-2018
Shoba Jaivin
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

செங்கோட்டை பார்டர் கடை மட்டன் மிளகு வதக்கல் செய்முறை பற்றி

பார்டர் கடை உணவு வகைகள் அனைத்துமே மிகவும் பிரபலம் அதிலும் இந்த மட்டன் மிளகு ருசி அசத்தூம்

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • தமிழ்நாடு
  • சைட் டிஷ்கள்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. மட்டன்
  2. வெங்காயம் ஒன்று
  3. தக்காளி ஒன்று
  4. தயிர் 1 டீஸ்பூன்
  5. மஞ்சள் தூள் கால் ஸ்பூன்
  6. மிளகாய்த் தூள் 2 டீஸ்பூன் சீரகத் தூள் ஒரு ஸ்பூன்
  7. மிளகுத்தூள் 6 ஸ்பூன்
  8. உப்பு எண்ணெய் தேவையான அளவு
  9. இஞ்சி பூண்டு ஒரு ஸ்பூன்
  10. பட்டை கிராம்பு சோம்பு ஏலக்காய் தாளிக்க

வழிமுறைகள்

  1. குக்கரில் எண்ணெய் விட்டு பட்டை கிராம்பு சோம்பு வெங்காயம் தக்காளி இஞ்சி பூண்டு வதக்கி கொள்ளவும்
  2. மட்டன் துண்டுகளை சேர்த்து 6 விசில் விடவும்
  3. கடாயில் எண்ணெய் விட்டு வெங்காயம் வதக்கவும்
  4. வெங்காயம் நன்கு சிவந்து பொன்னிறமானதும் வேக வைத்த மட்டன் துண்டுகளை சேர்த்து மிளகுத்தூள் சேர்த்து மட்டன் நன்கு வெந்தூ எண்ணெய் பிரிந்ததும் பரிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்