வீடு / சமையல் குறிப்பு / சிதம்பரம் வெங்காய கொத்சு

Photo of Chidhambaram onion kothsu by Swarna Vijayakumaar at BetterButter
432
0
5.0(0)
0

சிதம்பரம் வெங்காய கொத்சு

Oct-08-2018
Swarna Vijayakumaar
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

சிதம்பரம் வெங்காய கொத்சு செய்முறை பற்றி

.

செய்முறை டாக்ஸ்

  • ஈஸி
  • சைட் டிஷ்கள்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. பெரிய வெங்காயம் + 2
  2. புளி - நெல்லிக்காய் அளவு
  3. வரமிளகாய் - 5
  4. கடுகு - 1/4 ஸ்பூன்
  5. உளுத்தம் பருப்பு - 1/4 ஸ்பூன்
  6. உப்பு - 1/4 ஸ்பூன்
  7. கொத்தமல்லி - 1 ஸ்பூன்
  8. கடலை பருப்பு - 1 ஸ்பூன்
  9. எண்ணெய் - 2 ஸ்பூன்

வழிமுறைகள்

  1. ஒரு சொட்டு எண்ணெய் விட்டு மிளகாய் 3, கொத்தமல்லி, க,பருப்பை சிவக்க வறுத்து பொடி பன்னவும்.
  2. வாணலியில் எண்ணெய் காய்ந்ததும் 2 மிளகாய், கடுகு,உளுந்து தாளிக்கவும்.
  3. பொடியாக நறுக்கிய வெங்காயம் கறிவேப்பிலை உப்பு சேர்த்து நன்கு வதக்கவும்.
  4. வதங்கியதும் புளி தண்ணீர், இரண்டு தம்ளர் தண்ணீர் விட்டு கொதிக்க விடவும்.
  5. பச்சை வாசனை போனதும் வறுத்து பொடித்த பொடியை சேர்த்து ஒரு கொதி விட்டு இறக்கவும்.
  6. சுவையான கொத்சு ரெடி... இட்லி தோசைக்கு பொருத்தமாக இருக்கும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்