வீடு / சமையல் குறிப்பு / அவசர குழம்பு

Photo of AVASARA KUZHAMBU by Saranya Nagarajan at BetterButter
2702
1
0.0(0)
0

அவசர குழம்பு

Oct-08-2018
Saranya Nagarajan
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

அவசர குழம்பு செய்முறை பற்றி

குறைந்த நேரத்தில், இருக்கும் பொருளை வைத்து சட்டென ஒரு குழம்பு..

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • பாச்சிலர்ஸ்
  • தமிழ்நாடு
  • பாய்ளிங்
  • பேசிக் ரெசிப்பி
  • வேகன்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. வெங்காயம் 1
  2. தக்காளி 2
  3. இஞ்சி பூண்டு விழுது 1/2 ஸ்பூன்
  4. பட்டை, கிராம்பு,ஏலக்காய் தலா 1 அல்லது 2
  5. கடுகு, ஜீரகம் 1 ஸ்பூன்
  6. மிளகாய் வத்தல் 1
  7. பச்சை மிளகாய் 1
  8. மிளகாய் தூள் 1 ஸ்பூன்
  9. தேங்காய் சிறிது, சோம்பு சிறிது, பொட்டுக்கடலை சிறுது சேர்த்து அரைத்த விழுது
  10. உப்பு தேவைக்கேற்ப
  11. கொத்தம்மல்லி, புதினா இலைகள்
  12. எண்ணெய்

வழிமுறைகள்

  1. கடாயில் எண்ணெய் சேர்த்து சூடானதும் பட்டை, கிராம்பு, ஏலக்காய்,கடுகு, ஜீரகம் , மிளகாய் வற்றல் ஒன்றின் பின் ஒன்று சேர்க்கவும்
  2. நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும்
  3. இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்
  4. நறுக்கிய தக்காளி சேர்த்து உப்பு காரம் கலந்து வதக்கவும்
  5. நன்கு வதங்கியதும் சிறுது தண்ணீர் சேர்த்து கொதிக்க வைக்கவும்
  6. அரைத்த தேங்காய் சோம்பு பொட்டுக்கடலை விழுதை சேர்த்து கொதிக்கவிடவும்
  7. மல்லி புதினா இலைகளை தூவி இறக்கவும்
  8. சுவையான அவசர குழம்பு தயார்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்