வீடு / சமையல் குறிப்பு / நெல்லை அவியல்

Photo of Nellai Avviyal by Gandhi Sundari at BetterButter
304
1
0.0(0)
0

நெல்லை அவியல்

Oct-08-2018
Gandhi Sundari
25 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
25 நிமிடங்கள்
சமையல் நேரம்
8 மக்கள்
பரிமாறவும்

நெல்லை அவியல் செய்முறை பற்றி

காய்கறி

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • மற்றவர்கள்
  • தமிழ்நாடு
  • பிரெஷர் குக்
  • சைட் டிஷ்கள்
  • ஹை ஃபைபர்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 8

  1. கத்திரி. 50 கி
  2. வாழைகாய். 1
  3. உருளை 1/4 கி
  4. முருங்கை. 1
  5. சீனி அவரை 50 கி
  6. தடியங்காய். 50 கி
  7. சேனை. 50 கி
  8. மிளகாய். 4
  9. சீரகம். 2 தே.க
  10. தேங்காய். 1 முடி
  11. தேங்காய் எண்ணெய் 2 தே.க
  12. தயிர். 50 கி
  13. கறிவேப்பிலை, மல்லி. சிறிது

வழிமுறைகள்

  1. எல்லா காய்கறிகளையும் ஒரே மாதிரி வெட்டவும்.
  2. காய்கறிகளை உப்பு,மஞ்சள் போட்டு வேக விடவும். தேங்காய் துருவல், சீரகம் அரைத்து கொள்ளவும். காய்கறி வெந்தவுடன் அரைத்த விழுது சேர்த்து கெரதித்தவுடன ,தே.எண்ணை கறிவேப்பிலை, மல்லி சேர்த்து, தயிர் விட்டு கிளறி இறக்கவும். சாதம், அடை,பூரி,சப்பாத்திக்கு நல்ல இணை.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்