வீடு / சமையல் குறிப்பு / காயல் ஸ்பெஷல் அஹனி கறி

Photo of Kayal spl Ahani(vellai)kari by Sumaiya shafi at BetterButter
670
0
0.0(0)
0

காயல் ஸ்பெஷல் அஹனி கறி

Oct-08-2018
Sumaiya shafi
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

காயல் ஸ்பெஷல் அஹனி கறி செய்முறை பற்றி

காயல் ஸ்பெஷல் அஹனி கறி

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • மீடியம்
  • தினமும்
  • தமிழ்நாடு
  • பிரெஷர் குக்
  • மெயின் டிஷ்
  • லோ ஃபாட்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. மட்டன்-500கிராம்
  2. கெங்காயம்-1பெரியது
  3. பச்சை மிளகாய்-5 -8
  4. கருவேப்பிலை-2
  5. இஞ்சி பூண்டு விழுது-1டீஸ்பூன்
  6. பிரியாணி இலை அல்லது ரம்ப இலை-2
  7. பட்டை-2
  8. லவங்கம்-3
  9. ஏலம்-3
  10. தயிர்-2டீஸ்பூன்
  11. மஞ்சள் தூள்-1 டீஸ்பூன்
  12. தேங்காய்-2துண்டு
  13. முந்திரி-5
  14. கசகசா-1 டீஸ்பூன்
  15. தேங்காய் எண்ணெய்-50மில்லி
  16. நெய்-50மில்லி

வழிமுறைகள்

  1. முதலில் கறியை தயிர்,உப்பு,இஞ்சி பூண்டு விழுது சேர்த்து விரவி கொள்ளவும்.
  2. பின் குக்கரில் தேங்காய் எண்ணெய் மற்றும் நெய் சேர்த்து ஊற்றி அதில் பட்டை,லவங்கம், ஏலம்,கருவேப்பிலை, பிரியாணி இலை, பச்சை மிளகாய் 4 சேர்த்து வதக்கி கொள்ளவும்.
  3. பின்பு அதில் வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
  4. வெங்காயம் வதங்கியதும் மஞ்சள் தூள், மீதி பச்சை மிளகாய்(4), கறி சேர்த்து கிளறி விடவும்.அதை 3 முதல் 5 whistle போடவும்.
  5. கரி முக்கால்லவாசி வெந்ததும் தேங்காய்,கசகசா,முந்திரி அரைத்த கலவையை ஊற்றி நன்கு வதக்கவும். பின் 2 whitles போடவும்.
  6. குக்கரில் எண்ணெய் விட்ட பின் பரிமாறவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்