வீடு / சமையல் குறிப்பு / தக்காளி ரசம்

Photo of Tomato Rasam by Ritu Sharma at BetterButter
17
101
0(0)
0

தக்காளி ரசம்

Aug-25-2015
Ritu Sharma
0 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
40 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • శాఖాహారం
  • తమిళనాడు
  • ఉడికించాలి
  • సూపులు

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. 8-10 தக்காளி நறுக்கப்பட்டது
  2. 1/2 கப் புளித் தண்ணி
  3. 1 1/2 கப் தண்ணீர்
  4. 2 காய்ந்த சிவப்பு மிளகாய்
  5. 8-10 பூண்டு நறுக்கப்பட்டது
  6. 1 இன்ச் இஞ்சி
  7. 2-3 கரிவேப்பிலை
  8. 2 தேக்கரண்டி சமையல் எண்ணெய்
  9. 1 தேக்கரண்டி சீரகம்
  10. 2 தேக்கரண்டி கொத்துமல்லி நன்றாக நறுக்கப்பட்டது
  11. 1 தேக்கரண்டி உளுந்து
  12. 1 தேக்கரண்டி கருப்பு மிளகு
  13. 1 தேக்கரண்டி கடுகு
  14. 1/2 தேக்கரண்டி மஞ்சள் தூள்
  15. 1/4 தேக்கரண்டி பெருங்காயம்/ஹிங்
  16. சுவைக்கேற்ற உப்பு

வழிமுறைகள்

  1. தக்காளியை வெளிறவைத்து ஆரவிட்டு மிருதுவான கூழாக மசிக்கவும்
  2. கொத்துமல்லி, இஞ்சி, பூண்டு, கருப்பு மிளகு மற்றும் சீரகத்தை ஓர் அரவையில் சேர்த்து கரடுமுரடான பசையாகச் செய்துகொள்ளவும்.
  3. கடாயில் எண்ணெயை சூடுபடுத்தவும், கடுகு சேர்த்து, வெடிக்கும்போது அதனோடு உளுந்து சேர்க்கவும். சற்றே பழுப்பு நிறமாகும்வரை கலக்கி வறுக்கவும்.
  4. பெருங்காயம், சிவப்பு மிளகாய், கரிவேப்பிலை இலைகளை அதனோடு சேர்க்கவும். 2-3 நிமிடங்கள் கலக்கி வறுக்கவும்.
  5. காரமான பசையையும் மஞ்சள் தூளையும் சேர்த்து 1 நிமிடம் வறுக்கவும்.
  6. இப்போது தக்காளி மசிப்பை புளித்தண்ணீரோடும் தண்ணீரோடும் சேர்க்கவும்.
  7. கொதிக்கவிட்டு 10 நிமிடம் குறைவான தீயில் வைக்கவும்.
  8. உப்பு மற்றும் கொத்துமல்லியுடன் பதப்படுத்தவும். சூடாகப் பரிமாறவும்!

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்