வீடு / சமையல் குறிப்பு / செட்டிநாடு குழிப்பணியாரம்

Photo of Chettinadu kuzhipaniyaram by Sathya Vijay at BetterButter
465
1
0.0(0)
0

செட்டிநாடு குழிப்பணியாரம்

Oct-08-2018
Sathya Vijay
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

செட்டிநாடு குழிப்பணியாரம் செய்முறை பற்றி

செட்டிநாடு குழி பணியாரம்

செய்முறை டாக்ஸ்

  • ஈஸி
  • ஸ்நேக்ஸ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. தோசை மாவு 2 கப்
  2. தாளிப்புக்கு கடுகு மற்றும் உளுத்தம் பருப்பு கருவேப்பிலை காஞ்சமிளகாய்
  3. சிறிதளவு தேங்காய் துருவல் மற்றும் கேரட் துருவல்
  4. தயிர் 2 மேசை கரண்டி
  5. உப்பு மற்றும் எண்ணெய் தேவையான அளவு

வழிமுறைகள்

  1. முதலில் ஒரு தவாவில் எண்ணெய் ஊற்றி அதில் கடுகு கருவேப்பிலை காய்ந்த மிளகாய் அனைத்தும் தாளித்துக் கொள்ளவும்
  2. இதனுடன் துருவிய தேங்காய் மற்றும் கேரட்டை சேர்த்து நன்கு வதக்கவும் சிறிதளவு உப்பு சேர்த்து கொள்ளவும்
  3. இப்பொழுது அதனுடன் தயிரையும் சேர்த்து மாவுடன் நன்கு கலக்கிக் கொள்ளவும்
  4. பொழுது பணியாரக் கல்லை சூடேற்றி அதில் சிறிதளவு எண்ணெய் விடவும்
  5. இப்பொழுது பணியாரங்களாக வார்த்துக்கொள்ளவும்
  6. இருபுறமும் நன்கு வேக வைத்து எடுக்கவும்
  7. இப்போது சுவையான செட்டிநாடு குழிபணியாரம் ரெடி

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்