வீடு / சமையல் குறிப்பு / Tribagam

Photo of Tribagam by Gandhi Sundari at BetterButter
0
3
3(1)
0

Tribagam

Oct-08-2018
Gandhi Sundari
20 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
10 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

 • శాఖాహారం
 • తమిళనాడు
 • భోజనానికి ముందు తినే పతార్థాలు / అపెటైజర్
 • పౌష్టికాహారం

தேவையான பொருட்கள் பரிமாறும்: 10

 1. கடலை மாவு. 1 கப்
 2. பால். 1 கப்
 3. சர்கரை. 2 கப்
 4. முந்தரி. 1 கப்
 5. நெய். 1 கப்
 6. குங்குமப்பூ. சிறிது
 7. பச்சை கற்பூரம். சிறிது

வழிமுறைகள்

 1. 1.பாலில் குங்குமப்பூவைப் போட்டு கால் மணி நேரம் ஊறவையுங்கள். 2.சலித்த கடலை மாவைப் பாலில் கொட்டி, கட்டி விழாமல் மாவு பதத்துக்குக் கரைத்துக்கொள்ளுங்கள். 3 முந்திரியைக் கொரகொரப்பாகப் பொடித்துக்கொள்ளுங்கள். 4 அடுப்பில் ஒரு கனமான பாத்திரத்தில் கடலைமாவு - பால் கரைசலை விட்டு, சிறு தீயில் கிளறிக்கொண்டேயிருங்கள். 5.கடலை மாவு கலவை இறுகிவரும்போது, சர்க்கரையைச் சேர்ரகவும். . 6.தொடர்ந்து கிளறிக்கொண்டேயிருங்கள். சிறிது சிறிதாக நெய்யைச் சேருங்கள். பொடித்த முந்திரியையும், பச்சை கற்பூரம் கலந்து இறக்கவும்.

மதிப்பீடு (1)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
Ganapathy Gandhi
Oct-08-2018
Ganapathy Gandhi   Oct-08-2018

நல்லது

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்