Photo of Kolukattai by Gandhi Sundari at BetterButter
453
1
0.0(1)
0

Kolukattai

Oct-08-2018
Gandhi Sundari
25 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
6 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • ஸ்டீமிங்
  • ஸ்நேக்ஸ்
  • லோ கலோரி

தேவையான பொருட்கள் பரிமாறும்: 6

  1. புழுங்கல் அரிசி. 200 கி
  2. மிளகாய் வற்றல். 4
  3. கடுகு. சிறிது
  4. உளுந்து. சிறிது
  5. எண்ணெய். சிறிது
  6. கறிவேப்பிலை. சிறிது

வழிமுறைகள்

  1. 1. அரிசி பரபரவென்று ஆட்டி வைக்கவும். 2. உப்பு ,காயம் சேர்க்கவும். 3. கடுகு ,உளுந்து தாளித்து மாவுடன் சேர்த்து கிளறி கட்டியாக வைக்கவும். 4.இட்லி தட்டில் கொழுக்கட்டை பிடித்து ஆவியில் வேக வைத்து பரிமாறவும்.

மதிப்பீடு (1)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
Ganapathy Gandhi
Oct-09-2018
Ganapathy Gandhi   Oct-09-2018

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்