வீடு / சமையல் குறிப்பு / காயல் ஸ்பெஷல் ஹரீர பால்

Photo of Kayal spl harira paal(Badam Milk) by Sumaiya shafi at BetterButter
1240
0
0.0(0)
0

காயல் ஸ்பெஷல் ஹரீர பால்

Oct-08-2018
Sumaiya shafi
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
6 மக்கள்
பரிமாறவும்

காயல் ஸ்பெஷல் ஹரீர பால் செய்முறை பற்றி

காயல் ஸ்பெஷல் ஹரீர பால்

செய்முறை டாக்ஸ்

  • முட்டை இல்லா
  • மீடியம்
  • பண்டிகை காலம்
  • தமிழ்நாடு
  • பாய்ளிங்
  • டெஸர்ட்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 6

  1. பால்-1லிட்டர்
  2. பாதாம்-20கிராம்
  3. முந்திரி-20கிராம்
  4. கசகசா-1 டீஸ்பூன்
  5. ரவை-2டீஸ்பூன்(விருப்பப்பட்டால்)
  6. அக்ரோட்-20கிராம்
  7. நெய்-தாளிக்க தேவையான அளவு
  8. பிஸ்தா-20கிராம்
  9. சக்கரை-தேவையான அளவு
  10. முந்திரி-20 கிராம் நெய்யில் தாளிக்க

வழிமுறைகள்

  1. முதலில் பாலை நன்கு காய்ச்சி அதில் ஊறவைத்து அரைத்த முந்திரி,பாதாம்,பிஸ்தா,அக்ரோட், கசகசா எல்லாவற்றையும் சேர்த்து நன்கு காய்ச்சவும்.
  2. பின் வேறு ஒரு பாத்திரத்தில் நெய் ஊற்றி அதில் முந்திரி,காய்ந்த திராட்சை,ஏலம் சேர்த்து பொன்னிறமாக வறுத்து கொள்ளவும்.
  3. பின்பு அதை ஹரீர பாலில் ஊற்றவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்