வீடு / சமையல் குறிப்பு / காயல் ஸ்பெஷல் இடியப்பம் மாசி ஆனம்

Photo of Idiyappam&Maasi Aanam by Sumaiya shafi at BetterButter
1008
0
0.0(0)
0

காயல் ஸ்பெஷல் இடியப்பம் மாசி ஆனம்

Oct-08-2018
Sumaiya shafi
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
5 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

காயல் ஸ்பெஷல் இடியப்பம் மாசி ஆனம் செய்முறை பற்றி

இடியப்பம் மாசி ஆனம்

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • மீடியம்
  • டிபன் ரெசிப்பிஸ்
  • தமிழ்நாடு
  • சிம்மெரிங்
  • ப்ரேக்பாஸ்ட் மற்றும் ப்ரஞ்ச்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. தேங்காய் -1கப்
  2. உடச்ச கடலை-2டீஸ்பூன்
  3. காய்ந்த மிளகாய்-5
  4. மாசி-2 டீஸ்பூன்
  5. தாளிக்க தேவையான பொருள்
  6. சின்ன வெங்காயம்
  7. தக்காளி-1
  8. கடுகு-1டீஸ்பூன்
  9. வத்தல்-2
  10. கருவேப்பிலை-2
  11. மாசி தூள்-1டீஸ்பூன்

வழிமுறைகள்

  1. முதலில் தேங்காய், காய்ந்த மிளகாய், உடச்ச கடலை,மாசி சேர்த்து நன்கு அரைத்து கொள்ளவும்.
  2. பின் ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி அதில் கடுகு,வத்தல்,கருவேப்பிலை, சின்ன வெங்காயம், தக்காளி சேர்த்து நன்கு வதக்கவும்.
  3. நன்கு வதங்கியதும், கொஞ்சம் தண்ணீர் சேர்த்து அரைத்த கலவையை ஊற்றவும்.கடைசியில் மாசியை போடவும்.கொதிக்க விட வேண்டாம்.
  4. பின் இதை இடியப்பம் அல்லது ஆப்பம் உடன் சேர்த்து பரிமாறவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்