வீடு / சமையல் குறிப்பு / மீன் கட்லெட்

Photo of Fish cutlet by Nazeema Banu at BetterButter
555
1
0.0(0)
0

மீன் கட்லெட்

Oct-09-2018
Nazeema Banu
25 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

மீன் கட்லெட் செய்முறை பற்றி

முகவை மாவட்டம் கீழக்கரை மீன் வரத்து அதிகம் இருப்பதால்கட்லெட்டில்மீன் சேர்த்து செய்வார்கள்.

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • பான் பிரை
  • ஸ்நேக்ஸ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. சதைப்பற்றுள்ள மீன் கால் கிலோ
  2. உ.கிழங்கு கால் கிலோ
  3. ப.மிளகாய் 2
  4. உப்பு சிறிது
  5. ம.தூள் சிறிது
  6. மிளகாய் தூள் சிறிது
  7. பெ.வெங்காயம் 1
  8. பிரட் தூள் தே.அளவு
  9. எண்ணெய் தே‌.அளவு
  10. முட்டை இரண்டு

வழிமுறைகள்

  1. மீன்துண்டுகளில் உப்பு ம.தூள் சேர்த்து தண்ணீர் விட்டு வேக வைக்கவும்.
  2. வேக வைத்த மீன்களில் முள் நீக்கி உதிர்க்கவும்.
  3. உ.கிழங்குடன் உப்பு சேர்த்து வேக வைத்து மசிக்கவும்.
  4. உதிர்த்த மீனுடன் மசித்த கிழங்கு,பொடியாக நறுக்கிய வெங்காயம்.ப.மிளகாய். மி.தூள் சேர்த்து பிசைபவும்.
  5. முட்டைகளை அடித்துக்கலக்கி ஒரு கிண்ணத்தில் வைக்கவும்.
  6. பிரட்தூளை ஒரு தட்டில் பரப்பி வைக்கவும்.
  7. கலவையை வேண்டிய வடிலத்தில் செய்து முட்டை கலவையில் நனைத்து பிரட் தூளில் புரட்டவும்.
  8. தோசைக்கல்லில் எண்ணெய் ஊற்றி கட்லட்டுகளை மிதமான தீயில் பொரிக்கவும்.
  9. இருபுறமும் சிவந்நதும் எடுக்கவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்