BetterButter பயன்பாடு

சமையல், உணவு சமூகம் மற்றும் சமையலறைப் பொருட்கள்

(8,719)
பதிவிறக்கம் செய்திட

உங்கள் சமையல் குறிப்புகளைப் பதிவேற்றவும் பயன்பாட்டைப் பதிவிறக்கவும்

வீடு / சமையல் குறிப்பு / செட்டிநாட்டு ஸ்டஃப்ட் எண்ணெய் கத்திரிக்காய்

Photo of Ennai kathirikai by Shoba Jaivin at BetterButter
0
0
0(0)
0

செட்டிநாட்டு ஸ்டஃப்ட் எண்ணெய் கத்திரிக்காய்

Oct-09-2018
Shoba Jaivin
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

செட்டிநாட்டு ஸ்டஃப்ட் எண்ணெய் கத்திரிக்காய் செய்முறை பற்றி

செட்டிநாடு ஸ்டஃப்டு என்ன கத்திரிக்காய்

செய்முறை டாக்ஸ்

  • శాఖాహారం
  • తమిళనాడు
  • సైడ్ డిషెస్

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. கத்தரிக்காய்
  2. நல்லெண்ணெய் உப்பு தேவையான அளவு
  3. பெருங்காயத்தூள் அரை டீஸ்பூன்
  4. மஞ்சள்தூள் கால் டீஸ்பூன் மிளகாய்த்தூள் 2 டீஸ்பூன்
  5. சீரகத்தூள் ஒரு டீஸ்பூன் பெருங்சிரகத்தூள் கால் டீஸ்பூன்

வழிமுறைகள்

  1. கத்தரிக்காயை சுத்தம் செய்து நான்கு பக்கமாக கட் பண்ணிக் கொள்ளவும்
  2. மசாலா பொருட்களை கலந்து கொள்ளவும்
  3. கடாயில் நல்லெண்ணெய் விட்டு சீரகம் பெருங்காயம் சேர்க்கவும்
  4. கலந்து வைத்துள்ள மசாலாவை கத்திரிக்காயை நிரப்பவும்
  5. தாளிப்பில் கத்திரிக்காயை சேர்க்கவும்
  6. மிதமான சூட்டில் நன்கு வேக விட்டு பரிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்