வீடு / சமையல் குறிப்பு / செட்டிநாடு பட்டாணி குருமா

Photo of Beas kuruma by Shoba Jaivin at BetterButter
173
0
0.0(0)
0

செட்டிநாடு பட்டாணி குருமா

Oct-09-2018
Shoba Jaivin
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

செட்டிநாடு பட்டாணி குருமா செய்முறை பற்றி

செட்டிநாடு பட்டாணி குருமா

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • தமிழ்நாடு
  • மெயின் டிஷ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. பட்டாணி
  2. வெங்காயம் ஒன்று தக்காளி மூன்று
  3. தேங்காய் அரை மூடி
  4. கசகசா ஒரு டீஸ்பூன் முந்திரி பருப்பு 5
  5. சோம்புத் தூள் ஒரு ஸ்பூன்
  6. மஞ்சள் தூள் கால் ஸ்பூன் மிளகாய்த் தூள் 2 டீஸ்பூன் கரம் மசாலா ஒரு ஸ்பூன்
  7. உப்பு எண்ணெய் தேவையான அளவு

வழிமுறைகள்

  1. பட்டாணியை முதல் நாளிரவே ஊற வைத்து நன்கு வேக வைத்துக் கொள்ளவும்
  2. கடாயில் எண்ணெய் விட்டு வெங்காயம் தக்காளி மசாலா பொருட்களை சேர்த்து நன்கு வதக்கவும்
  3. மசாலா பொருட்களின் பச்சை வாசனை போனவுடன் அரைத்து வைத்த தேங்காய் விழுதை சேர்க்கவும்
  4. தேவையான அளவு தண்ணீர் மற்றும் உப்பு வேகவைத்த பட்டாணியை சேர்த்து நன்கு கொதிக்கவிடவும்
  5. சுவையான பட்டாணி குருமா தயார்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்