வீடு / சமையல் குறிப்பு / நாட்டு கோழி குழம்பு

Photo of Natu chicken kulampu by Nithiskannan Nithiskannan at BetterButter
530
0
0.0(0)
0

நாட்டு கோழி குழம்பு

Oct-09-2018
Nithiskannan Nithiskannan
123 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
121 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

நாட்டு கோழி குழம்பு செய்முறை பற்றி

Kulampu

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • மீடியம்
  • தமிழ்நாடு

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. நாட்டு கோழி -1
  2. வெங்காயம் -1/2 கப்
  3. தக்காளி -3
  4. வெள்ளைப்பூடு -6
  5. பச்சைமிளகாய் -3
  6. மிளகாய் பொடி
  7. சீரக பொடி
  8. இஞ்சி
  9. கருவேப்பிலை, கொத்தமல்லி
  10. மஞ்சள் தூள்
  11. சோம்பு
  12. உப்பு
  13. எண்ணெய்

வழிமுறைகள்

  1. வெங்காயம், சீரகம், sompu, மஞ்சள் தூள், மசாலா, இஞ்சி, வெள்ளைப்பூடு சேர்த்து அரைக்கவும்
  2. ஒரு வாணலில் கோழியை போட்டு தண்ணீர் ஊற்றி வேக வைக்கவும். ஒரு 30 நிமிடம் வேக வைக்கவும்
  3. பின்பு ஒரு வாணலியில் எண்ணெய், கடுகு, கருவேப்பிலை சேர்த்து நல்லா வதக்கவும்.
  4. பின்பு அரைத்த மசாலா சேர்க்கவும்.
  5. நன்றாக வதங்கியதும் கோழியை சேர்க்கவும்.
  6. ரெசிபி ரெடி

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்