வீடு / சமையல் குறிப்பு / சென்னை மிளகாய் பஜ்ஜி

Photo of Chennai mirchi bajji by Gomathi Dinesh at BetterButter
735
0
0.0(0)
0

சென்னை மிளகாய் பஜ்ஜி

Oct-09-2018
Gomathi Dinesh
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

சென்னை மிளகாய் பஜ்ஜி செய்முறை பற்றி

சென்னை ஸ்பெஷல்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தமிழ்நாடு
  • ஃபிரையிங்
  • ஸ்நேக்ஸ்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. பஜ்ஜி மிளகாய் 5
  2. கடலை மாவு 1கப்
  3. உப்பு தேவையான அளவு
  4. மிளகாய்த்தூள் 1/4 டீஸ்பூன்
  5. பெருங்காயம் 1 சிட்டிகை
  6. பேக்கிங் சோடா 1 சிட்டிகை
  7. தண்ணீர் தேவைக்கேற்ப
  8. எண்ணெய் பொறிக்கதக்க

வழிமுறைகள்

  1. கடலை மாவுடன் உப்பு, மிளகாய் தூள், பெருங்காயம், கேசரி கலர், பேக்கிங் சோடா எல்லாம் சேர்த்துக்கோங்க.
  2. எண்ணெய்யை வானலியில் காய வைத்துக்கொள்ளுங்கள்
  3. எண்ணெய் காய்ந்ததும் சுத்தம் செய்து வைத்த பஜ்ஜி மிளகாயை கடலை மாவு கலவையில் தோய்த்து எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்
  4. சுவையான சென்னை மிளகாய் பஜ்ஜி தயார்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்