வீடு / சமையல் குறிப்பு / சாத்தூர் காரசேவு

Photo of Sattur KaraSev by Wajithajasmine Raja mohamed sait at BetterButter
1114
2
5.0(0)
0

சாத்தூர் காரசேவு

Oct-09-2018
Wajithajasmine Raja mohamed sait
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

சாத்தூர் காரசேவு செய்முறை பற்றி

சாத்தூர் காரசேவு

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • ஃபிரையிங்
  • ஸ்நேக்ஸ்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. கடலை மாவு - 1கப்
  2. அரிசி மாவு - 1/4 கப்
  3. சீரகம் -1 தேக்கரண்டி
  4. மிளகாய் தூள்-1 தேக்கரண்டி
  5. பெருங்காயம் -1/2 தேக்கரண்டி
  6. பூண்டி பேஸ்ட் - 1 தேக்கரண்டி
  7. உப்பு - தேவையான அளவு
  8. எண்ணெய் -பொரிக்க தேவையான அளவு
  9. தண்ணீர் -1/2 கப்

வழிமுறைகள்

  1. தேவையான பொருட்கள்
  2. முதலில் 1/2 கப் தண்ணீரில் உப்பு, மிளகாய் தூள், பெருங்காயத்தூள்,சீரகம் , பூண்டு விழுது சேர்த்து நன்கு கரைத்துக்கொள்ளவும்.
  3. கரைத்த தண்ணீரில் கடலைமாவு மற்றும் அரிசிமாவை சேர்த்து நன்கு கையால் பிசைந்து கொள்ளவும்.
  4. தேவைப்பட்டால் சிறிதளவு தண்ணீர் சேர்த்து கெட்டியாக பிசைந்து கொள்ளவும்.இப்பொழுது காரசேவு செய்ய மாவு தயார்.
  5. அடுப்பில் கடாயை வைத்து எண்ணைய் ஊற்றி சூடானதும் மாவை முறுக்கு அச்சில் வைத்து சேவு போல் பிழியவும்.
  6. சேவு நன்கு வெந்து கோல்டன் ப்ரவுனாக வரும் வரை பொரித்து எடுக்கவும்.
  7. சுவையான மொரு மொருப்பான சாத்தூர் காரசேவு தயார்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்