வீடு / சமையல் குறிப்பு / மதுரை பட்டர் பன்

Photo of Madurai butter bun by Rachell Revathi Samuel at BetterButter
1776
1
0.0(0)
0

மதுரை பட்டர் பன்

Oct-09-2018
Rachell Revathi Samuel
0 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
1 மக்கள்
பரிமாறவும்

மதுரை பட்டர் பன் செய்முறை பற்றி

மதுரையில் பட்டர் பன் பிரசித்தி பெற்ற தெரு உணவு.(Street food)

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • கிட்ஸ் ரெசிப்பிஸ்
  • தமிழ்நாடு
  • ஸ்நேக்ஸ்
  • முட்டை இல்லாத

தேவையான பொருட்கள் பரிமாறும்: 1

  1. பன் 2
  2. வெண்ணெய் 5ஸ்பூன்
  3. சர்க்கரை 5 ஸ்பூன்

வழிமுறைகள்

  1. தேவையான அளவு பன்களை எடுத்துக் கொள்ளவும்.
  2. கத்தியை வைத்து பன்னை பாதி வெட்டிக் கொள்ளவும்.
  3. 1 ஸ்பூன் வெண்ணெய் உள்ளே வைக்கவும்.
  4. 1/2 ஸ்பூன் சர்க்கரை உள்ளே வைத்து மூடவும்.
  5. அடுப்பில் தோசைக் கல்லை வைத்து வெண்ணெய் விட்டு கொள்ளவும்.
  6. பன்னை வெண்ணெய் மீது வைக்கவும்.
  7. பன்னின் மீது வெண்ணெய் விட்டு கொள்ளவும்.
  8. இருபுறமும் திருப்பி போட்டு எடுக்கவும்.
  9. சூடாக தட்டில் வைத்து அதன் மேல் வெண்ணெய் மற்றும் சர்க்கரை தூவி பரிமாறவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்