வீடு / சமையல் குறிப்பு / மதுரை கலக்கி

Photo of Madurai kalakki by Rachell Revathi Samuel at BetterButter
1247
1
0.0(0)
0

மதுரை கலக்கி

Oct-09-2018
Rachell Revathi Samuel
0 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
4 நிமிடங்கள்
சமையல் நேரம்
1 மக்கள்
பரிமாறவும்

மதுரை கலக்கி செய்முறை பற்றி

மதுரையில் மற்றும் ஒரு வித்தியாசமான முட்டையில் செய்யும் உணவு கலக்கி.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • சைட் டிஷ்கள்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 1

  1. முட்டை 1
  2. உப்பு தேவையான அளவு
  3. மிளகாய்த்தூள் 1 ஸ்பூன்
  4. மிளகு சீரகத்தூள் 1 ஸ்பூன்
  5. சால்னா 3 ஸ்பூன்
  6. கரம் மசாலா 1/2 ஸ்பூன்

வழிமுறைகள்

  1. ஒரு பாத்திரத்தில் முட்டை உடைத்து ஊற்றவும்.மிளகாய்த்தூள் மிளகு சீரகத்தூள் உப்பு சேர்க்கவும்.
  2. சால்னா சேர்க்கவும்.
  3. நன்றாக கலந்து கொள்ளவும்.
  4. அடுப்பில் தோசைக் கல்லை வைத்து எண்ணெய் ஊற்றி கொள்ளவும்.
  5. முட்டையை அதில் ஊற்றவும்.
  6. ஊற்றிய உடனே அனைத்து பக்கங்களிலும் மடித்து விட்டு உடனே எடுத்து விடவும்.
  7. சுவையான மதுரை கலக்கி தயார்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்