வீடு / சமையல் குறிப்பு / மெர்ச்சி பஜ்ஜி(சென்னை ஸ்பெஷல்)

Photo of Merchi bajji by Balajayasri Dhamu at BetterButter
598
0
0.0(0)
0

மெர்ச்சி பஜ்ஜி(சென்னை ஸ்பெஷல்)

Oct-09-2018
Balajayasri Dhamu
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

மெர்ச்சி பஜ்ஜி(சென்னை ஸ்பெஷல்) செய்முறை பற்றி

மிளகாய் பயன்படுத்தி செய்தது

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தமிழ்நாடு
  • ஃபிரையிங்
  • ஸ்நேக்ஸ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. பஜ்ஜி மிளகாய்4
  2. கடலைமாவு2குழிகரண்டி
  3. அரிசி மாவு1குழிகரண்டி
  4. மிளகாய் தூள்1ஸ்பூன்
  5. உப்பு தேவையான அளவு
  6. எண்ணெய் பொரிக்க

வழிமுறைகள்

  1. மிளகாய் இரண்டாக வெட்டி கொள்ள வேண்டும்
  2. கடலைமாவு,அரிசி மாவு, உப்பு, மிளகாய் தூள், பெருங்காயம் தூள் சேர்த்து தண்ணீர் விட்டு கெட்டியாக பிசைந்து கொள்ளவும்
  3. மிளகாய் மாவில்நனைத்து எண்ணெய் காய்ந்ததும் போட்டு எடுக்கவும்.
  4. இப்போது மெர்ச்சி பஜ்ஜி ரெடி

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்