வீடு / சமையல் குறிப்பு / ஸ்விட் கார்ன் சூப், மசால் ஸ்விட்கார்ன் (சென்னை ஸ்பெஷல்)

Photo of Sweetcornsoup,masalasweetcorn(chennai spl) by Balajayasri Dhamu at BetterButter
185
0
0.0(0)
0

ஸ்விட் கார்ன் சூப், மசால் ஸ்விட்கார்ன் (சென்னை ஸ்பெஷல்)

Oct-09-2018
Balajayasri Dhamu
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

ஸ்விட் கார்ன் சூப், மசால் ஸ்விட்கார்ன் (சென்னை ஸ்பெஷல்) செய்முறை பற்றி

கார்ன் சென்னை ஸ்பெஷல் ஸ்னாக்ஸ். அதில் மிகவும் பிரபல ஸ்விட்கார்ன் சூப், மசாலா கார்ன் செய்வது

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • மீடியம்
  • கிட்டி பார்ட்டிஸ்
  • தமிழ்நாடு
  • சூப்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. #ஸ்விட்கார்ன் சூப்:
  2. ஸ்விட்கார்ன்1
  3. கான் பிளவர் மாவு2ஸ்பூன்
  4. மிளகு1ஸ்பூன்
  5. வரமிளகாய்1
  6. சிரகம்1/2ஸ்பூன்
  7. பூண்டு 3
  8. கரம் மசாலா1ஸ்பூன்
  9. உப்பு தேவையான அளவு
  10. மிளகு தூள்1/4ஸ்பூன்
  11. பொரித்த கார்ன்1கப்
  12. #மசாலா கார்ன்:
  13. ஸ்விட்கார்ன் 1
  14. மிளகு தூள்1/4ஸ்பூன்
  15. கரம் மசாலா1/4ஸ்பூன்
  16. மிளகாய் தூள்1/4ஸ்பூன்
  17. வெண்ணெய் அ நெய்1/4ஸ்பூன்

வழிமுறைகள்

  1. ஸ்விட்கார்ன் முதலில் தோல் நீக்கி வைத்து கொள்ள வேண்டும்
  2. இதை குக்கரில் தண்ணீர் ஊற்றி ஒரு பாத்திரத்தில் போட்டு வேக வைத்து கொள்ள வேண்டும்
  3. 2முதல் 3 விசில் வந்ததும் இறக்கவும்
  4. பின்னர் உதிர்த்து கொள்ள வேண்டும்
  5. இரண்டு பாகமாக பிரித்து கொள்ள வேண்டும்
  6. இப்போது மிக்ஸியில் மிளகு, சிரகம், வரமிளகாய், பூண்டு அனைத்தும் சேர்த்து அரைத்து கொள்ளவும்
  7. அரைத்தவற்றை மிண்டும் தண்ணீர் ஊற்றி அரைத்து கொள்ளவும்
  8. ஒரு பாத்திரத்தில் கார்ன் போட்டு அரைத்து விழுதை சேர்த்து நன்கு கொதிக்க வைத்து கொள்ள வேண்டும்
  9. கான்பிளவர் மாவு கரைத்து ஊற்றி கொள்ள வேண்டும்
  10. உப்பு சேர்த்து கொள்ள வேண்டும்
  11. கரம் மசாலா சேர்த்து நன்கு கொதிக்க வைத்து இறக்கவும்
  12. இப்போது ஸ்விட்கார்ன் சூப் ரெடி
  13. #மசாலா கார்ன் ஸ்விட்கார்ன் ஒரு பாத்திரத்தில் போட்டு கொண்டு அதில் மிளகாய் தூள் சேர்க்க
  14. கரம் மசாலா ,உப்பு, மிளகு தூள், வெண்ணெய் அ நெய் சேர்த்து கலந்து பரிமாறவும்.
  15. இப்போது மசாலா கார்ன் ரெடி
  16. ஒரு கிண்ணத்தில் சூப் ஊற்றி கொள்ள வேண்டும் மற்றும் மசாலா கார்ன், பொரித்த கார்ன் உடன் பரிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்