வீடு / சமையல் குறிப்பு / செட்டிநாடு பால் பணியாரம்

Photo of Chettinad pall paniyaram by hajirasheed haroon at BetterButter
491
1
0.0(0)
0

செட்டிநாடு பால் பணியாரம்

Oct-09-2018
hajirasheed haroon
180 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

செட்டிநாடு பால் பணியாரம் செய்முறை பற்றி

டேஸ்டி

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • மற்றவர்கள்
  • தமிழ்நாடு
  • ப்ரேக்பாஸ்ட் மற்றும் ப்ரஞ்ச்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. அரிசி1 கப்
  2. உளுந்து கால் கப்
  3. தேங்காய் ஒன்று
  4. ஏலக்காய் 4
  5. உப்பு-1 ஸ்பூன்
  6. சர்க்கரை ஒரு கப்
  7. எண்ணெய் 200 மில்லி

வழிமுறைகள்

  1. அரிசி பருப்பு இரண்டையும் ஊற வைத்துக் கொள்ளவும் ஊற வைத்த அரிசியில் சர்க்கரை சேர்த்து மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும்
  2. கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் சிறிய சிறிய பணியாரங்களாக பொன்னிறமாக சுட்டு கொள்ளவும்
  3. துருவி கொள்ளவும் தேங்காயுடன் ஏலக்காய் சேர்த்து மிக்ஸியில் நைஸாக அரைத்து பால் எடுத்துக் கொள்ளவும் பாலுடன் சர்க்கரை சேர்த்து கலந்து கொள்ளவும்
  4. பொறித்து வைத்துள்ள பணியாரங்களை பாலில் சேர்த்து ஐந்து நிமிடம் ஊறவிட்டு பரிமாறலாம்
  5. சுவையான பால் பணியாரம் தயார்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்