வீடு / சமையல் குறிப்பு / செட்டிநாடு பால் கொழுக்கட்டை

Photo of Chettinadu Milk kollukattai by hajirasheed haroon at BetterButter
616
1
0.0(0)
0

செட்டிநாடு பால் கொழுக்கட்டை

Oct-09-2018
hajirasheed haroon
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

செட்டிநாடு பால் கொழுக்கட்டை செய்முறை பற்றி

ஸ்வீட்ஸ்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • கிட்ஸ் ரெசிப்பிஸ்
  • தமிழ்நாடு
  • டெஸர்ட்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. அரிசி மாவு ஒரு கப்
  2. தேங்காய் துருவல் ஒரு கப்
  3. வெல்லம் ஒரு கப்
  4. ஏலக்காய்-2
  5. நெய் முந்திரி திராட்சை தாளிப்பதற்கு
  6. உப்பு ஒரு பின்ச்
  7. தண்ணீர் தேவையான அளவு

வழிமுறைகள்

  1. ஒரு கடாயில் நெய் சேர்த்து தேங்காய் துருவல் முந்திரி பருப்பு திராட்சை சேர்த்து வறுத்துக் கொள்ளவும்
  2. அரிசி மாவில் உப்பு தண்ணீர் சேர்த்து கெட்டியாக பிசைந்துக்கொள்ளவும் பிசைந்த மாவை சிறிய உருண்டைகளாக உருட்டிக் கொள்ளவும்
  3. வெல்லத்தை தண்ணீர் ஊற்றி பாகு காய்ச்சிக் கொள்ளவும்
  4. பாகு நன்கு கொதி வந்த உடன் உருட்டி வைத்துள்ள உருண்டைகளை அதில் சேர்த்து வேக விடவும்
  5. உருண்டைகள் நன்கு வெந்தவுடன் அதில் தாளித்து வைத்துள்ள தேங்காய் முந்திரி திராட்சையை கலவையை கொட்டி கிளறி பரிமாறலாம்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்