வீடு / சமையல் குறிப்பு / சென்னை ரோட்டு கடை பட்டாணி மசாலா

Photo of Chennai Street food pattani masala by hajirasheed haroon at BetterButter
1570
2
0.0(0)
0

சென்னை ரோட்டு கடை பட்டாணி மசாலா

Oct-09-2018
hajirasheed haroon
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

சென்னை ரோட்டு கடை பட்டாணி மசாலா செய்முறை பற்றி

ஸ்பைசி

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • கிட்ஸ் ரெசிப்பிஸ்
  • தமிழ்நாடு
  • ஸ்நேக்ஸ்
  • முட்டை இல்லாத

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. வெள்ளை பட்டாணி 100
  2. வெங்காயம் 3
  3. தக்காளி ஒன்று
  4. இஞ்சி பூண்டு விழுது 1 டேபிள் ஸ்பூன்
  5. மிளகாய் பொடி 1 டேபிள் ஸ்பூன்
  6. மஞ்சள் தூள் 1 பின்ச்
  7. கரம் மசாலா பொடி 2 டேபிள்ஸ்பூன்
  8. உப்பு 1 டேபிள்ஸ்பூன்
  9. எண்ணை தேவையான அளவு
  10. மல்லி இலை 1 pinch

வழிமுறைகள்

  1. பட்டாணியை முதல் நாளிரவே ஊற வைத்துக் கொள்ளவும்
  2. ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் வெங்காயம் தக்காளி சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்
  3. வதங்கியவுடன் இஞ்சி பூண்டு விழுது மிளகாய்த்தூள் மஞ்சள்தூள் கரம் மசாலாத்தூள் உப்பு சேர்த்து கிளறவும் பிறகு ஊற வைத்த வெள்ளை பட்டாணி அதில் போட்டு 2 விசில் வேக விட்டு எடுக்கவும்
  4. சுவையான ரோட்டுக்கடை பட்டாணி மசாலா தயார்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்