வீடு / சமையல் குறிப்பு / புதுக்கோட்டை மடக்கு பணியாரம்

Photo of Puddukottai madakku panniyaram by hajirasheed haroon at BetterButter
1302
1
0.0(0)
0

புதுக்கோட்டை மடக்கு பணியாரம்

Oct-09-2018
hajirasheed haroon
60 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
11 நிமிடங்கள்
சமையல் நேரம்
6 மக்கள்
பரிமாறவும்

புதுக்கோட்டை மடக்கு பணியாரம் செய்முறை பற்றி

Sweets

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • மீடியம்
  • கிட்ஸ் ரெசிப்பிஸ்
  • தமிழ்நாடு
  • ஸ்நேக்ஸ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 6

  1. பச்சரிசி மாவு 250 கிராம்
  2. முட்டை 3
  3. சக்கரை 200 கிராம்
  4. தேங்காய் ஒன்று
  5. உப்பு தேவையான அளவு
  6. எண்ணெய் தேவையான அளவு

வழிமுறைகள்

  1. தேங்காய் உடைத்து அரைத்து கெட்டியாக பால் எடுத்துக் கொள்ளவும்
  2. முட்டை மற்றும் ஜீனியை மிக்சியில் அடித்து எடுத்துக் கொள்ளவும்
  3. ஒரு பாத்திரத்தில் அரிசி மாவு உப்பு முட்டை சர்க்கரை தேங்காய் பால் ஊற்றி கெட்டியாக சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து கொள்ளவும்
  4. ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடு செய்யவும்
  5. பிசைந்து வைத்துள்ள மாவை சப்பாத்தி கட்டையில் வட்டமாக தேய்த்து மடங்கு பணியாரம் வடிவில் உருட்டி எண்ணையில் இருபுறமும் பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்
  6. சுவையான மடக்குபணியாரம் தயார்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்