வீடு / சமையல் குறிப்பு / சென்னை முட்டை கொத்து பரோட்டா

Photo of Chennai egg kothu Parotta by hajirasheed haroon at BetterButter
864
1
0.0(0)
0

சென்னை முட்டை கொத்து பரோட்டா

Oct-09-2018
hajirasheed haroon
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

சென்னை முட்டை கொத்து பரோட்டா செய்முறை பற்றி

Spicy

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • மீடியம்
  • மற்றவர்கள்
  • தமிழ்நாடு
  • மெயின் டிஷ்
  • லோ கொலஸ்ட்ரால்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. பரோட்டா துண்டுகள் 5
  2. வெங்காயம் 4
  3. தக்காளி 2
  4. இஞ்சி பூண்டு விழுது 1ஸ்பூன்
  5. முட்டை 2
  6. மஞ்சள் தூள் 1 பின்ச்
  7. மிளகாய்த்தூள் 2ஸ்பூன்
  8. கரம் மசாலா தூள் 1ஸ்பூன்
  9. உப்பு 1 ஸ்பூன்
  10. எண்ணெய் தேவையான அளவு
  11. மல்லி இலை 1பின்ச்

வழிமுறைகள்

  1. வெங்காயம் தக்காளி இரண்டையும் பொடியாக நறுக்கிக் கொள்ளவும் பரோட்டா வை மிக்ஸியில் கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும்
  2. ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் வெங்காயம் தக்காளி இஞ்சி-பூண்டு விழுது உப்பு சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்
  3. தக்காளி நன்கு வதங்கியதும் அதில் மஞ்சள்தூள் மிளகாய்த்தூள் கரம் மசாலா தூள் முட்டை சேர்த்து வதக்கவும்
  4. பிறகு பரோட்டா துண்டுகளை சேர்த்து கிளறி விடவும்
  5. இறுதியில் மல்லி இலை தூவி இறக்கவும்
  6. சுவையான முட்டை கொத்து பரோட்டா தயார்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்