வீடு / சமையல் குறிப்பு / சென்னை ஹோட்டல் ஆப்பம்

Photo of Chennai style hotel appum by hajirasheed haroon at BetterButter
668
1
0.0(0)
0

சென்னை ஹோட்டல் ஆப்பம்

Oct-09-2018
hajirasheed haroon
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

சென்னை ஹோட்டல் ஆப்பம் செய்முறை பற்றி

Tasty

செய்முறை டாக்ஸ்

  • மீடியம்
  • கிட்ஸ் ரெசிப்பிஸ்
  • தமிழ்நாடு
  • ப்ரேக்பாஸ்ட் மற்றும் ப்ரஞ்ச்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. அரிசி 1 கப்
  2. உளுந்து கால் கப்
  3. வெந்தயம் டேபிள்ஸ்பூன்
  4. தேங்காய் துருவல் 1கப்
  5. உப்பு 1டேபிள்ஸ்பூன்
  6. இது வைத்த சாதம் ஒரு கைப்பிடி

வழிமுறைகள்

  1. உளுத்தம் பருப்பு அரிசி வெந்தயம் ஊற வைத்துக் கொள்ளவும்
  2. ஊறிய அரிசியை மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும் மாவு நைசாக அரைத்து அதனுடன் ஒரு கைப்பிடி அளவு சோறு சேர்த்து அரைக்கவும்
  3. அரிசி மாவுடன் உப்பு சேர்த்து 8 மணி நேரம் புளிக்க விடவும்
  4. மிக்ஸியில் தேங்காய் அரைத்து துருவலை போடவும்
  5. மாவு தயார் இதை ஆப்ப சட்டியில் ஊற்றி மூடி வைத்து வேக விடவும்
  6. காரச்சட்னி வடகறி தேங்காய் பால் ஆகியவற்றுடன் சாப்பிட சுவையாக இருக்கும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்