BetterButter பயன்பாடு

சமையல், உணவு சமூகம் மற்றும் சமையலறைப் பொருட்கள்

(8,719)
பதிவிறக்கம் செய்திட

உங்கள் சமையல் குறிப்புகளைப் பதிவேற்றவும் பயன்பாட்டைப் பதிவிறக்கவும்

வீடு / சமையல் குறிப்பு / செட்டிநாடு சிக்கன் கிரேவி

Photo of Chettinad chicken gravy by Rachell Revathi Samuel at BetterButter
0
1
0(0)
0

செட்டிநாடு சிக்கன் கிரேவி

Oct-09-2018
Rachell Revathi Samuel
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
25 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

செட்டிநாடு சிக்கன் கிரேவி செய்முறை பற்றி

செட்டிநாடு சிக்கன் கிரேவி

செய்முறை டாக்ஸ்

  • నాన్ వెజ్
  • తేలికైనవి
  • ప్రతి రోజు
  • తమిళనాడు
  • ప్రధాన వంటకం
  • గుడ్డు లేని

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. பட்டை 1
  2. கிராம்பு 2
  3. ஏலக்காய் 2
  4. அன்னாசி பூ 1
  5. மிளகு 1 ஸ்பூன்
  6. கொத்தமல்லி விதை 1 ஸ்பூன்
  7. சீரகம் 2 ஸ்பூன்
  8. சோம்பு 1 ஸ்பூன்
  9. மிளகாய் வற்றல் 3
  10. தேங்காய் துருவல் 1/4 கப்
  11. பிரியாணி இலை 1
  12. சின்ன வெங்காயம் 15
  13. இஞ்சி பூண்டு விழுது 1 ஸ்பூன்
  14. மிளகாய்த்தூள் 1 ஸ்பூன்
  15. தக்காளி 2
  16. சிக்கன் 500 கிராம்
  17. மஞ்சள்தூள் 1 ஸ்பூன்
  18. உப்பு தேவையான அளவு

வழிமுறைகள்

  1. அடுப்பில் வாணலியை வைத்து பட்டை கிராம்பு ஏலக்காய் அன்னாசி பூ சோம்பு மிளகு சீரகம் மிளகாய் வற்றல் சேர்த்து வறுக்கவும்
  2. தேங்காய் துருவல் சேர்த்து நன்றாக வறுக்கவும்
  3. நன்றாக வறுபட்டதும் அடுப்பை அணைத்து விடவும்.
  4. ஆறியதும் மிக்ஸியில் போட்டு அரைத்துக் கொள்ளவும்.
  5. அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி பிரியாணி இலை சேர்த்து வதக்கவும்.
  6. நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
  7. இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.
  8. மிளகாய்த்தூள் சேர்த்து வதக்கவும்.
  9. அரைத்த மசாலாவை சேர்க்கவும்.
  10. நறுக்கிய தக்காளி சேர்த்து வதக்கவும்.
  11. தண்ணீர் ஊற்றி தேவையான அளவு உப்பு சேர்த்து கொள்ளவும்.
  12. தண்ணீர் கொதிக்க ஆரம்பித்ததும் அதில் சிக்கனை சேர்க்கவும்.
  13. சிக்கன் வெந்ததும் கொதி வந்ததும் அடுப்பை அணைத்து விடவும்.ச
  14. செட்டிநாடு சிக்கன் கிரேவி.
  15. சுவையான செட்டிநாடு சிக்கன் கிரேவி தயார்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்