வீடு / சமையல் குறிப்பு / ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவா

Photo of Srivilliputhur paalkova by Rachell Revathi Samuel at BetterButter
446
1
0.0(0)
0

ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவா

Oct-09-2018
Rachell Revathi Samuel
0 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
50 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவா செய்முறை பற்றி

ஸ்ரீவில்லிபுத்தூரில் மிகவும் பிரபலமான உணவு பால்கோவா தான்.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • பாய்ளிங்
  • டெஸர்ட்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. கொழுப்பு நிறைந்த பால் ( அ) full-cream milk 500மிலி
  2. சர்க்கரை 1/4 கப்
  3. நெய் 3 ஸ்பூன்

வழிமுறைகள்

  1. அடுப்பில் அடிகனமான பாத்திரத்தில் பாலை எடுத்து கொள்ளவும்.
  2. பால் பொங்கி எழும் போது அடுப்பை சிம்மில் வைக்கவும்.
  3. ஒரு கரண்டி வைத்து பாலை கிளறி விடவும்.
  4. பால் வற்றும் வரை நன்றாக கிளறவும்.
  5. பால் பாதிக்கு மேல் வற்றியதும் சர்க்கரை சேர்த்து கிளறவும்.
  6. சர்க்கரை கரைந்து பால் வற்றியதும் நெய் சேர்த்து நன்றாக கிளறவும்.
  7. பால் நன்றாக வற்ற குறைந்தபடசம் 45 நிமிடங்கள் ஆகும்.
  8. பால்கோவா பதம் வந்ததும் அடுப்பை அணைத்து விடவும்.
  9. வேறு பாத்திரத்தில் மாற்றி விடவும்.சுவையான ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவா தயார்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்