வீடு / சமையல் குறிப்பு / Kayal spl sweet adai

Photo of Kayal spl sweet adai by Sumaiya shafi at BetterButter
0
1
0(0)
0

Kayal spl sweet adai

Oct-09-2018
Sumaiya shafi
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

 • నాన్ వెజ్
 • మీడియం/మధ్యస్థ
 • పండుగలాగా
 • తమిళనాడు
 • పెనం పై వేయించటం/పాన్ ఫ్రై
 • చిరు తిండి
 • తక్కువ క్యాలరీలు

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

 1. அரிசி மாவு-1/4 கப்(வருத்தது)
 2. மைதா-1/2 கப்
 3. ரவை-1/2 கப்
 4. தேங்காய்ப்பால்-2 கப் திக்
 5. முட்டை-2
 6. சர்க்கரை தூள்-தேவையான அளவு
 7. ஏலம் தூள்-1/2டீஸ்பூன்
 8. நெய் மற்றும் தேங்காய் எண்ணெய்-சுடுவதற்கு

வழிமுறைகள்

 1. முதலில் 1/2 மூடி தேங்காயை தண்ணீர் ஊற்றி அரைத்து பால் எடுத்து வைத்த கொள்ளவும்.
 2. பின் அரிசி மாவில் ரவை,மைதா,முட்டை,சர்க்கரை தூள், ஏல தூள் மற்றும் தேங்காய் பால் சேர்த்து கலக்கி ஊற வைத்து கொள்ளவும்.
 3. ஒரு 3 மணி நேரம் கழித்து தோசை கல்லில் நெய் ஊற்றி சுட்டு எடுக்க வேண்டும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்