வீடு / சமையல் குறிப்பு / சென்னை ரோட்டு கடை முட்டை குஸ்கா

Photo of Chennai Street food egg kuska by hajirasheed haroon at BetterButter
1306
1
0.0(0)
0

சென்னை ரோட்டு கடை முட்டை குஸ்கா

Oct-09-2018
hajirasheed haroon
30 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

சென்னை ரோட்டு கடை முட்டை குஸ்கா செய்முறை பற்றி

ஸ்பைசி

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • மீடியம்
  • மற்றவர்கள்
  • தமிழ்நாடு
  • மெயின் டிஷ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. அரிசி 1,கப்
  2. வெங்காயம் 4
  3. தக்காளி 3
  4. பட்டை ஏலக்காய் கிராம்பு பிரிஞ்சி இலை தாளிப்பதற்கு
  5. உப்பு 1 டேபிள்ஸ்பூன்
  6. மஞ்சள் தூள் ஒரு பின்ச்
  7. மிளகாய்த்தூள் 3 டேபிள்ஸ்பூன்
  8. கரம் மசாலா 2 டேபிள்ஸ்பூன்
  9. தயிர் 1 கப்
  10. பூண்டு இஞ்சி விழுது 3 டேபிள்ஸ்பூன்
  11. தேவையான அளவு என்னை
  12. முட்டை 3

வழிமுறைகள்

  1. முட்டையை வேக வைத்து தோலுரித்து தனியாக எடுத்துக்கொள்ளவும்
  2. அரிசியை தண்ணீரில் ஊற வைத்துக் கொள்ளவும்
  3. ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி சூடானதும் பட்டை ஏலக்காய் பிரிஞ்சி இலை சேர்த்து பொரியவிடவும் பிறகு வெங்காயம் தக்காளி இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை கிளறவும்
  4. மஞ்சள்தூள் மிளகாய்த்தூள் கரம் மசாலாத்தூள் சேர்த்துக் கிளறவும் தண்ணீர் தயிர் ஊற்றி கொதிக்க விடவும் முட்டை அரிசி உப்பு சேர்த்து வேகவிடவும்
  5. அரிசி முக்கால் பாகம் வெந்தவுடன் தம்மிழ் போட்டு 10 நிமிடம் வைக்கவும்
  6. சுவையான முட்டை குஸ்கா தயார்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்