கறி வடை | MUTTON KEEMA VADAI in Tamil

எழுதியவர் Munsila Fathima  |  9th Oct 2018  |  
0 from 0 ரிவியூஸ் மதிப்பீடு செய்
  • Photo of MUTTON KEEMA VADAI by Munsila Fathima at BetterButter
கறி வடைMunsila Fathima
  • ஆயத்த நேரம்

    10

    நிமிடங்கள்
  • சமைக்கும் நேரம்

    35

    நிமிடங்கள்
  • பரிமாறும் அளவு

    5

    மக்கள்

1

0

கறி வடை recipe

கறி வடை தேவையான பொருட்கள் ( Ingredients to make MUTTON KEEMA VADAI in Tamil )

  • மட்டன் கீமா 250 கிராம்
  • வெங்காயம் ஒன்று பெரியது
  • பச்சை மிளகாய் 1 நறுக்கியது
  • மல்லி இலை சிறிதளவு
  • கடலை மாவு அரை மேசைக்கரண்டி
  • உப்பு தேவைக்கு
  • மிளகாய் தூள் ஒரு தேக்கரண்டி
  • கறி மசாலா 2 தேக்கரண்டி
  • இஞ்சி பூண்டு விழுது 1/2 தேக்கரண்டி அளவு
  • என்னை பொரித்தெடுக்க

கறி வடை செய்வது எப்படி | How to make MUTTON KEEMA VADAI in Tamil

  1. கீமாவை நன்கு கழுவி தண்ணீரை வடிய வைத்துக் கொள்ளுங்கள்
  2. பின்பு ஒரு பாத்திரத்தில் கீமாவுடன் மிளகாய்த்தூள் மசாலாத்தூள் உப்பு இஞ்சி பூண்டு விழுது சிறிது தண்ணீர் சேர்த்து தண்ணீர் வற்றும் வரை வேக வைத்து கொள்ளுங்கள்
  3. தண்ணீர் வற்றிய பின் அதனை ஆற வைத்து மிக்ஸியில் பல்ஸ் மோடில் ஒரு சுற்று சுற்றிக் கொள்ளுங்கள்
  4. அரைத்த மாவுடன் பொடியாக நறுக்கிய வெங்காயம் பச்சைமிளகாய் மல்லி இலை,கடலை மாவு சேர்த்து கொள்ளுங்கள்
  5. பின்பு மாவை நன்கு பிசைந்து கொண்டு உள்ளங்கையில் மெல்லிய வடையாக தட்டி வைத்துக் கொள்ளுங்கள்
  6. பின்பு ஒரு பேனில் எண்ணெய் ஊற்றி தட்டிவைத்த வடையை ஷாலோவ் ப்ரை செய்து கொள்ளுங்கள்

Reviews for MUTTON KEEMA VADAI in tamil (0)

சமைத்து,அதன் படத்தை ஷேர் செய்யுங்கள்.