வீடு / சமையல் குறிப்பு / செட்டிநாடு மீன் குழம்பு

Photo of Chettinadu Meen Kulambu by hajirasheed haroon at BetterButter
608
3
0.0(0)
0

செட்டிநாடு மீன் குழம்பு

Oct-09-2018
hajirasheed haroon
30 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

செட்டிநாடு மீன் குழம்பு செய்முறை பற்றி

ஸ்பைசி

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • மீடியம்
  • மற்றவர்கள்
  • தமிழ்நாடு
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. மீன் அரை கிலோ
  2. சாம்பார் வெங்காயம் 1 கப்
  3. பூண்டு 10 பல்
  4. தாளிப்பதற்கு சீரகம் வெந்தயம்
  5. தக்காளி நான்கு
  6. தேங்காய் 1/2மூடி
  7. புளி கரைசல் 1 கப்
  8. மஞ்சள் தூள் 1 பின்ச்
  9. மிளகாய்த்தூள் 3 டேபிள் ஸ்பூன்
  10. தனியாத்தூள் 4 டேபிள் ஸ்பூன்
  11. உப்பு தேவையான அளவு
  12. நல்லெண்ணெய் 100 மில்லி
  13. கருவேப்பிலை 1 பின்ச்

வழிமுறைகள்

  1. மீனை கழுவி சுத்தம் செய்து கொள்ளவும்
  2. தேங்காயுடன் 2 தக்காளி சேர்த்து மிக்ஸியில் நைசாக அரைத்துக் கொள்ளவும்
  3. பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி சூடானதும் சீரகம் வெந்தயம் சேர்த்து பொரியவிடவும் வெங்காயம் பூண்டு சேர்த்து வதக்கவும் இதனுடன் தக்காளி உப்பு அரைத்த தேங்காய் விழுது மஞ்சள் தூள் மிளகாய் தூள் தனியா தூள் சேர்த்து பச்சை வாசனை போகும் வரை கிளறவும் பிறகு புளிக்கரைசல் ஊற்றி நன்கு கொதிக்க விடவும்
  4. நன்கு கொதி வந்த உடன் மீன் துண்டுகளை சேர்த்து 10 நிமிடம் கழித்து அடுப்பை ஆஃப் செய்து விடவும்
  5. சுவையான செட்டிநாடு மீன் குழம்பு தயார்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்