வீடு / சமையல் குறிப்பு / மதுரை கறி வடை

Photo of Madurai kari vadai by hajirasheed haroon at BetterButter
963
2
0.0(0)
0

மதுரை கறி வடை

Oct-09-2018
hajirasheed haroon
20 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

மதுரை கறி வடை செய்முறை பற்றி

ஸ்பைசி

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • மீடியம்
  • மற்றவர்கள்
  • தமிழ்நாடு
  • மெயின் டிஷ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. மட்டன் கொத்தியது கால் கிலோ
  2. பூண்டு 2
  3. ஒரு துண்டு இஞ்சி
  4. சாம்பார் வெங்காயம் 100 கிராம்
  5. பட்டை ஏலக்காய் கிராம்பு ஒன்று
  6. கசகசா ஒரு ஸ்பூன்
  7. காய்ந்த மிளகாய் 4
  8. பொட்டு கடலை 50 கிராம்
  9. உப்பு தேவையான அளவு
  10. எண்ணெய் 200 மில்லி

வழிமுறைகள்

  1. ஒரு வாணலியில் எண்ணை ஊற்றி கறி துண்டுகளை வதக்கி கொள்ளவும் அதே கடாயில் பொட்டுக்கடலை வெங்காயம் காய்ந்த மிளகாய் இஞ்சி பூண்டு பட்டை ஏலக்காய் கிராம்பு சேர்த்து வதக்கவும்
  2. மிக்சியில் கரித்துண்டுகள் பொட்டுக்கடலை பட்டை ஏலக்காய் இஞ்சி பூண்டு காய்ந்த மிளகாய் ஆகியவற்றை உப்பு சேர்த்து கெட்டியாக அரைத்துக் கொள்ளவும்
  3. தவாவை அடுப்பில் வைத்து சூடானதும் சிறிய வடைகளாக தட்டி இருபுறமும் பொன்னிறமாக சுட்டு எடுக்கவும்
  4. சுவையான கறி வடை தயார்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்