வீடு / சமையல் குறிப்பு / சென்னை பேமஸ் சில்லி பரோட்டா

Photo of Chennai Hotel famous Chilli Parotta by hajirasheed haroon at BetterButter
631
1
0.0(0)
0

சென்னை பேமஸ் சில்லி பரோட்டா

Oct-09-2018
hajirasheed haroon
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

சென்னை பேமஸ் சில்லி பரோட்டா செய்முறை பற்றி

ஸ்பைசி

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • கிட்ஸ் ரெசிப்பிஸ்
  • தமிழ்நாடு
  • மெயின் டிஷ்
  • முட்டை இல்லாத

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. பரோட்டா துண்டுகல் ஆறு
  2. பெரிய வெங்காயம் 4
  3. தக்காளி-2
  4. பச்சை குடமிளகாய் 3
  5. சிவப்பு குடைமிளகாய் ஒன்று
  6. இஞ்சி பூண்டு விழுது 1 ஸ்பூன்
  7. மிளகாய்த்தூள் 2 டேபிள் ஸ்பூன்
  8. கரம் மசாலா 1 டேபிள் ஸ்பூன்
  9. உப்பு 1 டேபிள்ஸ்பூன்
  10. எண்ணெய் 100 மில்லி

வழிமுறைகள்

  1. பரோட்டாவை எண்ணெயில் பொரித்து எடுத்துக்கொள்ளவும் பொரித்த பரோட்டா துண்டுகளை சிறிய துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்
  2. வெங்காயம் தக்காளி குடமிளகாயைப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்
  3. கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் வெங்காயம் தக்காளி குடை மிளகாய் இஞ்சி பூண்டு விழுது உப்பு சேர்த்து பச்சை வாசனை போகும் வரை நன்கு வதக்கி கொள்ளவும் பிறகு மிளகாய் தூள் கரம் மசாலா தூள் சேர்த்து கிளறி மசாலா நன்கு கிடைத்தவுடன் அதில் பொரித்து வைத்துள்ள பரோட்டா துண்டுகளை சேர்த்து சுருளக் கிளறி பரிமாறலாம்
  4. சுவையான சில்லி பரோட்டா தயார்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்