வீடு / சமையல் குறிப்பு / சென்னை மெரினா பீச் பேமஸ் மிளகாய் பஜ்ஜி

Photo of Chennai Marina Beach famous milagai bajji by hajirasheed haroon at BetterButter
1361
1
0.0(0)
0

சென்னை மெரினா பீச் பேமஸ் மிளகாய் பஜ்ஜி

Oct-09-2018
hajirasheed haroon
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

சென்னை மெரினா பீச் பேமஸ் மிளகாய் பஜ்ஜி செய்முறை பற்றி

ஸ்நாக்ஸ்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • மற்றவர்கள்
  • தமிழ்நாடு
  • ஃபிரையிங்
  • ஸ்நேக்ஸ்
  • முட்டை இல்லாத

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. பஜ்ஜி மிளகாய் ஒன்று
  2. பஜ்ஜி மாவு 1கப்
  3. எண்ணெய் தேவையான அளவு

வழிமுறைகள்

  1. பஜ்ஜி மிளகாயை விரும்பிய வடிவில் வெட்டிக் கொள்ளவும்
  2. பஜ்ஜி மாவை தண்ணீர் ஊற்றி கரைத்துக் கொள்ளவும்
  3. ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் மிளகாய் பஜ்ஜி மாவில் தோய்த்து எண்ணெயில் இருபுறமும் பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்
  4. சுவையான மிளகாய் பஜ்ஜி தயார்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்