வீடு / சமையல் குறிப்பு / சென்னை மெரினா பீச் ஸ்பெஷல் ஃபிஷ் ஃப்ரை

Photo of Chennai Marina Beach special fish fry by hajirasheed haroon at BetterButter
1461
1
0.0(0)
0

சென்னை மெரினா பீச் ஸ்பெஷல் ஃபிஷ் ஃப்ரை

Oct-09-2018
hajirasheed haroon
30 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

சென்னை மெரினா பீச் ஸ்பெஷல் ஃபிஷ் ஃப்ரை செய்முறை பற்றி

Spicy

செய்முறை டாக்ஸ்

  • மீடியம்
  • மற்றவர்கள்
  • தமிழ்நாடு
  • ஃபிரையிங்
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. வாவல் மீன் அரை கிலோ
  2. மிளகாய்த்தூள் 1 டீஸ்பூன்
  3. உப்பு ஒரு பின்ச்
  4. மஞ்சள் தூள் 1 ஸ்பூன்
  5. மீன் மசாலா பவுடர் 2 டேபிள்
  6. கான்பிளவர் மாவு 2 டேபிள்ஸ்பூன்
  7. லெமன் 1 டேபிள்ஸ்பூன்
  8. பூண்டு 10 பல்
  9. சோம்பு பொடி 1 பின்ச்

வழிமுறைகள்

  1. மீனை கழுவி சுத்தம் செய்து கொள்ளவும்
  2. ஒரு பாத்திரத்தில் மிளகாய்த்தூள் மஞ்சள் தூள் மீன் மசாலா பவுடர் எலுமிச்சை சாறு கான்பிளவர் மாவு சோம்புப்பொடி பூண்டு எண்ணெய் ஆகியவற்றை சேர்த்து கலந்து கொள்ளவும் கலந்த கலவையில் கழுவிய மீன் துண்டுகளை சேர்த்து உப்பு சேரும்படி ஊறவிடவும்
  3. தோசை தவாவில் எண்ணெய் ஊற்றி சூடானதும் இருபுறமும் பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்
  4. சுவையான மீன் வறுவல் தயார்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்