வீடு / சமையல் குறிப்பு / சென்னை ஸ்பெஷல் ரோட்டுக்கடை மசாலா ஆம்லெட்

Photo of Chennai Special street food egg omelette by hajirasheed haroon at BetterButter
477
1
0.0(0)
0

சென்னை ஸ்பெஷல் ரோட்டுக்கடை மசாலா ஆம்லெட்

Oct-09-2018
hajirasheed haroon
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

சென்னை ஸ்பெஷல் ரோட்டுக்கடை மசாலா ஆம்லெட் செய்முறை பற்றி

Spicy

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • ஈஸி
  • மற்றவர்கள்
  • தமிழ்நாடு
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. முட்டை 3
  2. வெங்காயம் 2
  3. மிளகாய் ஒன்று
  4. மிளகாய்த்தூள் ஒரு பின்ச்
  5. சிக்கன் 65 பவுடர் 1 டேபிள் ஸ்பூன்
  6. எண்ணெய் 4 ஸ்பூன்
  7. உப்பு 1 pinch
  8. பெப்பர் தூள் 1 டேபிள் ஸ்பூன்

வழிமுறைகள்

  1. வெங்காயத்தை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்
  2. ஒரு பவுலில் வெங்காயம் பச்சை மிளகாய் உப்பு மிளகாய்த்தூள் சிக்கன் 65 பவுடர் எண்ணெய் ஆகியவற்றை சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும் பிறகு முட்டையை அதில் உடைத்து ஊற்றவும் மீண்டும் கலக்கிக் கொள்ளவும்
  3. தவாவை அடுப்பில் வைத்து சூடானதும் எண்ணெய் ஊற்றி முட்டையை இருபுறமும் பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்
  4. கடைசியாக பெப்பர் தூள் தூவி பரிமாறலாம்
  5. சுவையான ரோட்டுக்கடை மசாலா ஆம்லெட் தயார்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்