வீடு / சமையல் குறிப்பு / சென்னை பேமஸ் வெஜ் ப்ரைடு ரைஸ்

Photo of Chennai Famous veg fried rice by hajirasheed haroon at BetterButter
1802
1
0.0(0)
0

சென்னை பேமஸ் வெஜ் ப்ரைடு ரைஸ்

Oct-09-2018
hajirasheed haroon
20 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

சென்னை பேமஸ் வெஜ் ப்ரைடு ரைஸ் செய்முறை பற்றி

டேஸ்டி

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • கிட்ஸ் ரெசிப்பிஸ்
  • தமிழ்நாடு
  • மெயின் டிஷ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. பாஸ்மதி அரிசி அரை கிலோ
  2. வெங்காயம்-5
  3. கேரட் நறுக்கியது 1கப்
  4. பீன்ஸ் நறுக்கியது 1 கப்
  5. கோஸ் துருவல் 1 கப்
  6. குடைமிளகாய் 1கப்
  7. இஞ்சி பூண்டு விழுது 2 டேபிள்ஸ்பூன்
  8. உப்பு 1 டேபிள் ஸ்பூன்
  9. மிளகாய்த்தூள் 2 டேபிள்ஸ்பூன்
  10. சோயா சாஸ் 2ஸ்பூன்
  11. பெப்பர் தூள் 4 டேபிள்ஸ்பூன்
  12. எண்ணெய் 200 மில்லி

வழிமுறைகள்

  1. அரிசியில் உப்பு தண்ணீர் ஒரு ஸ்பூன் எண்ணெய் சேர்த்து முக்கால் பாகம் வேக வைத்து வடித்து ஆறவைத்துக் கொள்ளவும்
  2. ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் வெங்காயம் இஞ்சி பூண்டு விழுது காய்கறிகள் சேர்த்து நன்கு வதக்கவும் அதில் உப்பு மிளகாய் தூள் சோயா சாஸ் சேர்த்து கிளறி விடவும் பிறகு வடித்து ஆற வைத்துள்ள சாதத்தை சேர்த்து கிளறவும் கடைசியாக பெப்பர் தூள் தூவி பரிமாறலாம்
  3. சுவையான வெஜ் ப்ரைட் ரைஸ் தயார்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்