வீடு / சமையல் குறிப்பு / சென்னை பட்டர் நாண்

Photo of Chennai famous Butter naan by hajirasheed haroon at BetterButter
701
2
0.0(0)
0

சென்னை பட்டர் நாண்

Oct-09-2018
hajirasheed haroon
60 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

சென்னை பட்டர் நாண் செய்முறை பற்றி

டேஸ்டி

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • மீடியம்
  • டின்னெர் பார்ட்டி
  • தமிழ்நாடு
  • மெயின் டிஷ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. மைதா மாவு 1கப்
  2. பேக்கிங் சோடா 1பின்ச்
  3. உப்பு 1பின்ச்
  4. தண்ணீர் 1கப்
  5. வெண்ணெயை 4ஸ்பூன்
  6. பூண்டு 5 பல்
  7. மல்லி இலை சிறிதளவு

வழிமுறைகள்

  1. ஒரு பாத்திரத்தில் மைதா மாவு உப்பு தண்ணீர் பேக்கிங் சோடா சேர்த்து சப்பாத்தி மாவு பதத்திற்கு கெட்டியாக பிசைந்துக்கொள்ளவும் பிசைந்த மாவை 60 நிமிடம் ஊற வைக்கவும்
  2. பூண்டை பொடியாக நறுக்கிக் கொள்ளவும் பூண்டுடன் கொத்தமல்லி இலை சேர்த்து கலக்கிக் கொள்ளவும்
  3. பிசைந்து வைத்துள்ள மாவை சப்பாத்தி கட்டையில் வைத்து நான் ரொட்டி வடிவில் தேய்த்துக் கொள்ளவும்
  4. தோசை தவாவில் எண்ணெய் ஊற்றி சூடானதும் நாண் ரொட்டிகளை இருபுறமும் பொன்னிறமானதும் கலக்கி வைத்துள்ள பெண்ணை பூண்டு மல்லி இலை கலவையை அதன் மேல் தடவி சுட்டு எடுக்கவும்
  5. சுவையான பட்டர் நான் தயார்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்