வீடு / சமையல் குறிப்பு / திருநெல்வேலி இருட்டு கடை அல்வா

Photo of Tirunelveli iruttu kadai halwa by Rachell Revathi Samuel at BetterButter
1158
1
0.0(0)
0

திருநெல்வேலி இருட்டு கடை அல்வா

Oct-09-2018
Rachell Revathi Samuel
720 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
90 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

திருநெல்வேலி இருட்டு கடை அல்வா செய்முறை பற்றி

திருநெல்வேலி இருட்டு கடை அல்வா மிகவும் பிரசித்தி பெற்றது.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • தமிழ்நாடு
  • டெஸர்ட்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. சம்பா கோதுமை 1/2கப்
  2. சர்க்கரை 1 1/2 கப்
  3. நெய் 1/4கப்

வழிமுறைகள்

  1. சம்பா கோதுமை 10மணி நேரம் ஊற வைக்கவும்.
  2. மிக்ஸியில் தண்ணீர் சேர்த்து நன்றாக அரைத்துக் கொள்ளவும்.
  3. அரைத்த சம்பா கோதுமை.
  4. அரைத்த மாவை வடிகட்டி கொள்ளவும்.திரும்பவும் தண்ணீர் சேர்த்து அரைக்கவும்.மீண்டும் வடிகட்டி கொள்ளவும்.
  5. சம்பா கோதுமை பால். இதை 2-3 மணி நேரம் அப்படியே மூடி வைக்கவும்.
  6. 2 மணி நேரத்திற்கு பின் மாவு அடியில் தங்கி விடும்.
  7. மேலே உள்ள தண்ணீரை கீழே ஊற்றி விட்டு அடியில் உள்ள மாவு போன்ற பாலை மட்டும் எடுத்துக் கொள்ளவும்.
  8. அடுப்பில் அந்த வாணலியை வைத்து 1 மடங்கு பாலிற்கு 3 மடங்கு தண்ணீர் சேர்க்கவும்.
  9. கெட்டிப்படும் போது சர்க்கரை சேர்த்து கிளறவும்.
  10. நெய் சிறிது சிறிதாக சேர்த்து கிளறவும்.
  11. சர்க்கரை கேரமலைஸ்டு செய்து சேர்க்கவும். அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து சர்க்கரை சேர்த்து கிளறவும்.
  12. இந்த பதம் வந்ததும் இறக்கவும்.
  13. அல்வா வில் சேர்த்து கிளறவும்.
  14. நெய் சேர்த்து நன்றாக கிளறவும்.
  15. அல்வா பதம் வந்ததும் இறக்கவும்.
  16. நெய் தடவிய பாத்திரத்தில் அல்வாவை மாற்றி கொள்ளவும்.
  17. சுவையான திருநெல்வேலி அல்வா தயார்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்