வீடு / சமையல் குறிப்பு / சாத்தான்குளம் கோவில்கொடை காய்ந்த கறி

Photo of Sathankulam kovilkodai dry meat by poorani Kasiraj at BetterButter
208
0
0.0(0)
0

சாத்தான்குளம் கோவில்கொடை காய்ந்த கறி

Oct-09-2018
poorani Kasiraj
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

சாத்தான்குளம் கோவில்கொடை காய்ந்த கறி செய்முறை பற்றி

சாத்தான்குளம் கோவில்கொடை காய்ந்த கறி

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • மீடியம்
  • மற்றவர்கள்
  • தமிழ்நாடு
  • பிரெஷர் குக்
  • மெயின் டிஷ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. காய்ந்த கறி 1/2 கிலோ
  2. இஞ்சி பூண்டு விழுது 1 ஸ்பூன்
  3. குழம்பு மசாலா 2 ஸ்பூன்
  4. தேங்காய் பால் 1/2 கப்
  5. உப்பு
  6. வெங்காயம் 1/4 கி
  7. தக்காளி 1
  8. கடுகு
  9. கறிவேப்பில்லை
  10. சரட்டை துண்டு 1
  11. எண்ணெய்

வழிமுறைகள்

  1. கறி ஐ சூடான தண்ணீரில் 1/2 நபி நேரமஎ உர வைக்கவும்.
  2. கறி உப்பு மஞ்சள்தூள் சேர்த்து கைய வைக்க வேண்டும்
  3. குக்கரில் எண்ணெய் விட்டு தாளித்து வெங்காயம் தக்காளி வதக்கி கறியுடன் மசாலா சேர்த்து தேவையான தண்ணீர் சேர்த்து விசில் விடவும்
  4. சாத்தான்குளம் கோவில்கொடை காய்ந்த கறி ரெடி

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்