வீடு / சமையல் குறிப்பு / சிறுதானியப் பாசிப்பயிர் கட்லெட்

Photo of Millet Moong Tikkis by Gouthami Yuvarajan at BetterButter
991
18
4.5(0)
0

சிறுதானியப் பாசிப்பயிர் கட்லெட்

Jul-03-2016
Gouthami Yuvarajan
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • ஷாலோ ஃபிரை
  • அப்பிடைசர்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. சாமை 1/2 கப்
  2. பாசியப்பயிர் 1/4
  3. தண்ணீர் 2 கப்
  4. சிவப்பு மிளகாய்த் தூள் சுவைக்கேற்ற அளவு
  5. சுவைக்கேற்ற அளவு உப்பு
  6. தேவைப்பட்டால் அரிசி மாவு
  7. பொரிப்பதற்கு எண்ணெய்

வழிமுறைகள்

  1. சாமையையும் பாசிப்பயிரையும் நன்றாகக் கழுவிக்கொள்ளவும். அதிகப்படியான தண்ணீரை வடிக்கட்டி எடுத்து வைக்கவும்.
  2. பிரஷர் குக்கரில் சாமை-பருப்புக் கலவையை குறிப்பிடப்பட்ட தண்ணீர் அளவோடு 4-5 விசில்களுக்கு வைத்து வேகவைக்கவும்.
  3. ஆவி அடங்கியதும், சிவப்பு மிளகாய்த் தூள் உப்பு ஆகியவற்றை கலவையோடு சேர்த்து, அதிலிருந்து சிறுசிறு கட்லெட்டுகளைச் செய்துகொள்ளவும்.
  4. இரண்டு பக்கமும் பொன்னிறமாகும்வரை எண்ணெயில் பொரித்தெடுக்கவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்