வீடு / சமையல் குறிப்பு / பீர்க்கங்காய் கொஸ்து

Photo of Peerkangai kostu by Shoba Jaivin at BetterButter
535
3
0.0(0)
0

பீர்க்கங்காய் கொஸ்து

Oct-10-2018
Shoba Jaivin
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

பீர்க்கங்காய் கொஸ்து செய்முறை பற்றி

பீர்க்கங்காய் கொஸ்து

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • தமிழ்நாடு
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. பீர்க்கங்காய்
  2. தக்காளி பழம் 2
  3. வெங்காயம் ஒன்று
  4. பச்சை மிளகாய் ஐந்து
  5. மஞ்சள் தூள் கால் ஸ்பூன்
  6. உப்பு தேவையான அளவு
  7. கடுகு அரை டீஸ்பூன் சீரகம் அரை டீஸ்பூன்

வழிமுறைகள்

  1. பீர்க்கங்காயை தோல் சீவி தேவையான பொருட்களையும் எடுத்துக் கொள்ள வேண்டும்
  2. பீர்க்கங்காய் வெங்காயம் தக்காளி பச்சை மிளகாயை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்
  3. பாத்திரத்தில் எண்ணெய் விட்டு கடுகு சீரகம் கொடுக்கப்பட்டுள்ளவற்றை கலந்து நன்கு வேக வைக்கவும்
  4. பீர்க்கங்காய் நன்கு வெந்ததும் மசித்துக் கொள்ளவும்
  5. சுவையான சுலபமான பீர்க்கங்காய் கொத்சு ரெடி

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்