வீடு / சமையல் குறிப்பு / சுரைக்காய் சூப்

Photo of Bottle Gourd Soup by Rashitha Mufeed at BetterButter
1028
7
5.0(0)
0

சுரைக்காய் சூப்

Oct-10-2018
Rashitha Mufeed
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
25 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

சுரைக்காய் சூப் செய்முறை பற்றி

Very yummy and healthy

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தமிழ்நாடு
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. ஒரு சின்ன சுரைக்காய் 300 கிராம் (அதனை தோல் உரித்து துண்டுகளாக வெட்டவும்)
  2. வெங்காயம் -1 (தோல் நீக்கி துண்டுகளாக வெட்டவும்)
  3. தக்காளி இரண்டு வெட்டியது
  4. இஞ்சி பூண்டு விழுது ஒரு தேக்கரண்டி
  5. மஞ்சள் தூள் 1/4தேக்கரண்டி
  6. எலுமிச்சை சாறு ஒரு மேசைக்கரண்டி
  7. எண்ணெய் ஒரு மேசைக்கரண்டி
  8. உப்பு தேவையான அளவு
  9. நல்ல மிளகு பொடி தேவையான அளவு

வழிமுறைகள்

  1. முதலில் குக்கரில் எண்ணெய் ஊற்றி சூடாக்கவும்.எண்ணெய் சூடான பின்னர், அனைத்து காய்கறிகளையும் சேர்த்து, கொஞ்சம் உப்பு மற்றும் மஞ்சள் தூள் போட்டு,நன்றாக கலக்கவும்.
  2. அதனை 2 நிமிடங்கள் வதக்கவும் பின்னர்,இரண்டு கப் தண்ணீர் சேர்த்து குக்கரை மூடி 3- 4 விசில் வரும் வரை வேகவிடவும்.திறந்த பாத்திரத்தில் வைத்தால் அதனை மூடி 15-20 நிமிடங்கள் சுரைக்காய் மென்மையாக வேகும் வரை வேக விடவும்.தேவைக்கேற்ப தண்ணீர் சேர்க்கவும்.
  3. அதனை ஒரு பாத்திரத்தில் ஊற்றி உப்பு ,நல்ல மிளகு மற்றும் எலுமிச்சைச் சாறு பிழிந்து மெல்லிய தீயில் கொதிக்க விடவும்.
  4. பின்னர் அதனை ஒரு கிண்ணத்தில் ஊற்றி சூடாக பரிமாறவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்